இதச் சொன்ன குஷ்பூவுக்கு.. அத சொல்ல தைரியம் இல்லையா? விளாசிக் தள்ளிய பிரபலம்..

நடிகை குஷ்பு எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் தொடர்பான விஷயம் குறித்து குஷ்பூ பேசும்போது பாலியல் ரீதியாக ஒரு நடிகர் தன்னை அணுக நினைத்தபோது செருப்பு சைஸ் 41 என கூறி மிரட்டிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் இந்த பாலியல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பக்கூடிய வகையில் தற்போது பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ள கருத்துக்களை முழுமையாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

பிஸ்மி இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் பேசும்போது சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பாலியல் தொல்லை இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிஸவந்துவிட்டது. 

இதச் சொன்ன குஷ்பூவுக்கு.. அத சொல்ல தைரியம் இல்லையா?

அந்த வகையில் பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக பேசி வரக்கூடிய சூழ்நிலைகளில் அவர்களின் தைரியத்தை நாம் பாராட்ட வேண்டிய அவசியம் நிச்சயம் உள்ளது என்று சொல்லலாம். 

இந்நிலையில் மலையாள சினிமாவில் பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாடிகள் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டியின் முன் தைரியமாக கூறி இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நடிகை குஷ்பூ சம்பந்தப்பட்டவரின் பெயரை சொல்லாமல் அதிர்வேட்டாய் பேசி இருப்பது வேடிக்கையாக உள்ளது. 

எந்த நடிகரின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறோமோ அந்த நடிகரின் பெயரை சொல்லாமல் கிசுகிசு எழுதுவது போல சொல்லுவது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல என்று சொல்லி இருக்கக்கூடிய பிஸ்மி யூக பட்டியலில் அதற்கு சம்பந்தமே இல்லாத பிரபலங்களின் பெயர்களும் இணைந்து விடுவதை சுட்டிக்காட்டி இருக்கிறார். 

அந்த வகையில் தான் நடிகை குஷ்பூ தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து பேசும்போது நானும் இது போல அந்த தொல்லைக்கு ஆளானேன் எனக்கு தொல்லை கொடுத்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. 

அத்தோடு நடிகை குஷ்புவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் விஜய் தான் என்று சிலர் கூறி வருகிறார்கள். இவ்வாறு செய்திகளை இணையத்தில் பரப்புவார்கள் வாரிசு படப்பிடிப்பின் போது விஜய் குஷ்பூவும் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள். 

அதுமட்டுமல்லாமல் குஷ்பூ தொடக்கத்தில் வாரிசு படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது அதன் பின்னர் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அப்போது எடுக்கப்பட்ட செல்ஃபி இணையவாசிகள் தற்போது தவறாக பரப்பி வருகிறார்கள் குஷ்புவுக்கு விஜய் சகோதரர் போன்றவர். 

விளாசிக் தள்ளிய பிரபலம்..

அதுபோலவே சிம்பு தான் குஷ்பூவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று சிலர் கூறி வருகிறார்கள். சிம்பு மற்றும் குஷ்புவின் உறவு தாய் மகனுக்கு இடையே உள்ள வயதை போல உள்ளது என்று சொல்லுகிறார்கள். இது தொடர்பாக குஷ்பு பேசும் போது எந்த நடிகரால் தான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று அவரின் பெயரை வெளிப்படையாக சொல்லி இருந்தால் விஜய் மற்றும் சிம்புவின் பெயர் அடிபட்டு இருக்காது. 

திரைப்படத்தில் மூத்த நடிகை குஷ்பூ தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு இந்த நபர் தான் காரணம் என்று கைகாட்டி இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்ற நடிகையாக இருக்கும் இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். தேசிய மகளிர் ஆணைய பொறுப்புகளில் இருக்கும் இவரே குற்றவாளிகளின் பெயர்களை சொல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

மேலும் பேட்டி ஒன்றில் தனது தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் என்று கூறிய குஷ்பூ தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வரை அடையாளம் காட்டுவதில் ஏன் இத்தனை தயக்கம் அதில் என்ன சிக்கல் உள்ளது குஷ்புவுக்கு தைரியமே இல்லையா என்று பிஸ்மி பேசியிருக்கக் கூடிய விஷயங்கள் பலரையும் கவர்ந்து விட்டது. 

Summary in English : In a recent episode of the popular talk show “Valai Pechu,” host Bismi opened up about the serious issue of physical harassment, specifically highlighting the experiences of actress Kushboo. The discussion took a deep dive into the challenges faced by women in the entertainment industry, shedding light on how often these issues go unreported.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version