தொப்புள் ராணி யாருன்னு சோடி போட்டு பாத்துக்குவோம்.. முழுசாக காட்டி திரிஷாவை வம்புக்கு இழுக்கும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் முதன்முறையாக தன்னுடைய தொப்புள் அழகு முழுதாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது.

சீரியலில் குடும்ப பாங்கினியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை வாணி போஜன் திரைப்படங்களிலும் அப்படியே நடித்துக் கொண்டிருந்தார்.

தற்போது கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார் நடிகை வாணி போஜன். அந்த வகையில், தற்போது லோகிப்பில் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? என்று அம்மணியின் அழகை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடிகை நயன்தாராவின் சூப்பர் ஸ்டார் பட்டத்தில் பாதியை தனதாக்கி கொண்டவர் நடிகை வாணி போஜன். சீரியலில் நடித்ததன் மூலம் இவர் சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் பலராலும் அறியப்பட்டார்.

இந்நிலையில், நடிகை திரிஷாவையும் வம்பு இழுக்கிறார் நடிகை வாணி போஜன். ஏனென்றால், தமிழ் சினிமாவில் தொப்புள் ராணி என்ற பட்டத்தை தனதாக்கி வைத்திருக்கிறார் நடிகை திரிஷா.

இப்போது, அந்த பட்டத்திலும் பாதியை எடுத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

சின்னத்திரை தொப்புள் ராணி என்று வேண்டுமானால் இவரை அழைக்கலாம். தமிழ் சினிமாவின் தொப்புள் ராணி என்றால் அது எப்போதும் திரிஷா தான் சவுன்ட் கொடுக்கிறார்கள் திரிஷாவின் வெறியர்கள்.

தொடர்ந்து திரைப்படங்களிலும் கிளாமரான காட்சிகள் நடிக்க தயாராக இருப்பதை கூறும் விதமாக நடிகை வாணி போஜன் இப்படி அதிரிபுதிரியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version