சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனது இல்லையே.. தெறிக்க விடும் விஜயலட்சுமி..!

Vijayalakshmi, the talented actress known for her role in the beloved film Chennai 600028, has recently taken the internet by storm with her stunning workout photos.

தமிழ் நடிகை விஜயலட்சுமி உடற்பயிற்சி செய்யும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

குட்டை பாவாடை அணிந்து கொண்டு அம்மணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகளான விஜயலட்சுமி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய அவர் தன்னுடைய பள்ளிக்கால நண்பரான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மிகப்பெரிய திரைக்குடும்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் சமீப காலமாக ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது கட்டுக்கோப்பான உணவு முறை என தன்னுடைய உடல் நலலில் அதிக அக்கறை செலுத்த இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டுகிறார்.

அந்த வகையில், தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Summary in English : Vijayalakshmi, the talented actress known for her role in the cult classic “Chennai 600028,” has once again captured the spotlight, this time with her inspiring workout photos that have gone viral across the internet.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version