பதின்ம வயதில் நீச்சல் உடையில்.. பருவ மொட்டாக நடிகை விஜயசாந்தி..! பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

Actress Vijayashanthi has been making waves on the internet lately, and it’s all thanks to some adorable throwback photos that have gone viral!

கடந்த 1966 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை விஜயசாந்தி. திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமாக அறியப்படும் இவர் 186 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அதிரடி ஆக்சன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.

அந்த காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்றவர் நடிகை விஜயசாந்தி ஒருவர் மட்டும்தான். 1991 ஆம் ஆண்டு வெளியான கார்தவியம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை தனதாக்கினார்.

சிறந்த தெலுங்கு நடிகைக்கான ஃபிலிம் பேர் ஐந்து முறையும் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பதின்ம வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் கிளாமரான வேடங்களிலும் ஆரம்ப காலங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில், தன்னுடைய பதின்ம வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்க நிறத்திலான நீச்சல் உடையில் தங்கம் போல் ஜொலிக்கும் விஜயசாந்தியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களைப் பறித்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் விஜயசாந்தியா இது..? என்று வாயடைத்துப் போயிருக்கின்றனர்.

Summary in English : Actress Vijayashanthi has been making waves on the internet lately, and it’s all thanks to some adorable photos from her younger days that have gone viral! Fans are loving the throwback snaps that capture her vibrant spirit and charm long before she became a household name.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version