“கோயிலில் அந்த உறுப்பு தெரியுதே..” ஆண் விபச்சாரின்னு சொல்லவா..? விஜே பார்வதி காட்டம்..!

வி ஜே பார்வதி ( VJ Parvathy ) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னை பற்றி நெட்டிசன் ஒருவர் தெரிவித்த மோசமான கருத்துக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

ரொம்ப மோசமா டிரஸ் போடற வெட்கமா இல்லையா..? என்று ஒரு நெட்டிசன் பார்வதி வெளியிட்டுள்ள ஏதோ ஒரு புகைப்படத்திற்கு கமெண்ட் தெரிவித்து இருப்பார் போல் தெரிகிறது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் விஜே பார்வதி.

அவர் கூறியதாவது, அவர் என்னை பார்த்து வெட்கமா இல்லையா ரொம்ப கேவலமா டிரஸ் போடுற என்று கேட்கிறார்.

கோயிலில் அந்த உறுப்பு தெரியுதே..

எனக்கு வெட்கமெல்லாம் இல்லை.. கோயில் சிலைகள் உள்ள சிற்பங்களை பாருங்கள் அந்த சிற்பங்களில் மார்பகங்கள் எல்லாம் அப்படியே தெரியும் அளவுக்குத்தான் இருக்கின்றன.

அதையெல்லாம் தெய்வீகமாக பார்க்கும் நீங்கள். ஒரு பெண் அப்படி ஆடை அணிந்தால் ஏன் தப்பாக பார்கிறீர்கள. இதை பல்வேறு இடத்தில் நான் பேசி இருக்கிறேன்.

ஆனால். தற்போதும் ஒரு பெண் அணியக்கூடிய ஆடையை வைத்து அவளுடைய குணாதிசயத்தை எடை போடுகிறார்கள்.. அவருடைய நடத்தையை கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆண் விபச்சாரின்னு சொல்லவா..?

நீங்கள் லுங்கி,அல்லது பட்டா பட்டி ட்ரவுசர் போட்டுக்கிட்டு வந்தால் உங்களை ஆண் விபச்சாரி என்று கூறினால் சரியாக இருக்குமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜே பார்வதியின் இந்த பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள். 

Summary in English : In a recent incident that garnered significant attention, VJ Parvathy addressed derogatory remarks made by an individual regarding her latest photos. The comments aimed to undermine her confidence and critique her appearance, which sparked a wave of support from fans and followers alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version