ராயன் பட நடிகராக இது? செம ஸ்மார்ட் ஆக கல்யாண கலையோடு காளிதாஸ் ஜெயராம்..

பிரபல மலையாள திரைப்பட நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமணம் வரும் 7- ஆம் தேதி நடக்க இருப்பதை அடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சொகுசு ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. அது குறித்த செய்தி.

பொதுவாகவே நடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர்கள் தங்களது வாரிசுகளை திரையுலகில் அறிமுகப்படுத்த ஆசைப்படுவார்கள். அந்த வகையில் மலையாளம் மற்றும் தமிழில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 

அந்த வகையில் இவர் அண்மையில் வெளிவந்த தனுஷின் ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நெகட்டிவ் கேரக்டர் ரோல் செய்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். மேலும் இவர் மாடலிங் அழகியான தாரணி காளிங்கராயரை காதலித்து வந்த நிலையில் அவர்கள் திருமணம் டிசம்பர் 7ஆம் தேதி நடக்க உள்ளது. 

ராயன் பட நடிகராக இது?

இந்நிலையில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சொகுசு ஹோட்டலில் சீரும் சிறப்புமாக நடைபெற்றதை அடுத்து புகைப்படங்கள் மற்றும் அதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் படு வேகமாக பரவி வருகிறது. 

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் ராயன் படத்தில் பார்த்த நடிகரா இது? என்று கேட்கக் கூடிய வகையில் மிகவும் ஸ்மார்டான லுக்கில் பலரது கண்ணும் படக்கூடிய அளவு ஜெயராம் மகன் இருப்பதைப் பார்த்து அனைவரும் அசந்து போனார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மே மாதம் தனது மகள் மாளவிகாவின் திருமணத்தை குருவாயூர் கோயிலில் நடிகர் ஜெயராம் நடத்தி வைத்தார். இது நிமித்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளி வந்து வைரலானது. 

கல்யாண கலையோடு காளிதாஸ் ஜெயராம்..

அந்த வகையில் தற்போது ஜெயராம் மகன் காளிதாஸ் திருமணம் 7-ஆம் தேதி நடக்க உள்ளதை அடுத்து திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்ததை அடுத்து இந்த புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தன நிறப்பட்டு சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து கொண்டு புதிய மாப்பிள்ளை சூப்பரான லுக்கில் கலக்கி இருக்கிறார். இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பதரும் வரவேற்பு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். 

Summary in English: The wedding reception of Kalidas Jayaram was nothing short of spectacular! Set against a backdrop of stunning decor and vibrant colors, the event truly captured the essence of celebration. Friends and family gathered to share in the joy, with laughter and music filling the air.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version