வணங்கான் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஒரு மாற்றுத்திறனாளியின் வலியும் வேதனையும் இன்னொரு மாற்றுத்திறனாளியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் விதமாக அருமையான கதை அமைப்புடன் வெளியாகி இருக்கிறது வணங்கான் திரைப்படம்.

2025 ஆம் ஆண்டின் முதல் தமிழ் வெற்றி படம் என்று வணங்கான் திரைப்படத்தை கூறலாம்.

திரைப்படத்துடன் கேம் சேஞ்சர் மற்றும் மெட்ராஸ் காரன் உள்ளிட்ட திரைப்படங்களும் வந்திருக்கின்றன.

இந்நிலையில் வணங்கான் திரைப்படம் தமிழ்நாட்டில் 1.67 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது.

படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : Wow, what a fantastic start for Vanangaan! The buzz around this initiative has been incredible, and it really shows with the impressive 1.67 Crore rupees collected on Day 1 across Tamil Nadu. It’s amazing to see how much support and enthusiasm there is for such a great cause.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version