Nayan உங்களுக்கு ஒரு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள.. நடிகர் தனுஷ் தரமான பதிலடி..!

நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணம் குறித்த ஆவணம் படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை நடிகர் தனுஷிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தியது குறித்து மிகப்பெரிய சர்ச்சையை வெடித்திருக்கிறது.

நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நடிகை நயன்தாரா அந்த படத்தின் காட்சிகளை தன்னுடைய திருமண ஆவணபடத்தில் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதற்கு முக்கியமான காரணம் நடிகை நயன்தாராவும் அல்லது அவருடைய கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனோ நடிகர் தனுஷின் நேரடியாக எந்த அனுமதியும் கேட்காமல் அவருடைய உதவியாளரிடம் ட்ரிக் செய்து அந்த அனுமதியை பெற முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதுதான் நடிகர் தனுஷுக்கு தனுஷின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதன் பிறகு நடிகர் தனுஷிடமும் நேரடியாக அனுமதி கேட்டு இருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பு தன்னுடைய உதவியாளரிடம் ட்ரிக் செய்து அந்த அனுமதியை பெற முயற்சி செய்த காரணத்தினால் கடுப்பாக இருந்த நடிகர் தனுஷ் அனுமதி மறுத்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையேபுகைந்து கொண்டு இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பொருத்து பொறுத்து பார்த்து நடிக்க நயன்தாரா இனிமேல் காத்திருக்க வேண்டாம் என நினைத்து நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி காட்சிகளை மட்டும் அந்த ஆவணப்படத்தில் இணைத்து வெளியிட முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது நடிகர் தனுஷின் சொத்து என்ற கருதப்படும்.

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அதுவும் அந்த படத்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளரான நடிகர் தனுஷின் சொத்தாகத்தான் பார்க்கப்படும்.

எனவே நடிகர் தனுஷ் இப்படி அந்த காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாரா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதில், ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தார் தனுஷ்.

இதை பார்த்து மிரண்டு போன நயன்தாரா நடிகர் தனுஷை தனிப்பட்ட முறையில் தனிமனித தாக்குதல் நடத்தும் விதமாக அறிக்கையை வெளியிட்டு இருந்தார் அதுவும் மிகப்பெரிய சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Summary in English : Recently, there’s been quite a buzz in the film industry regarding actor Dhanush and his demand for a whopping 10 crore rupees to use a clip from his movie “Naanum Rowdy Dhaan” in the upcoming project “Nayanthara Beyond the Fairy Tales.” Fans are all over social media, speculating about this hefty price tag.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version