யூட்யூபில் இருந்து சினிமா ஹீரோயின் ஆன மூன்று நடிகைகள்..!

திரைப்படங்கள், சின்னத்திரை போல இன்று youtube சேனல்கள் பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் youtuber-ராக இருப்பவர்கள் சிலர் வெள்ளி திரைகளும் சென்று தங்களது திறமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.

அப்படி யூடியூபில் பிரபலமாக இருக்கக்கூடிய நபர்களில் மூன்று பேர் சினிமா துறையில் களை கட்டி ரசிகர்களின் மத்தியில் பெயரும் புகழும் பெற்ற வெற்றி அடைந்த மூன்று நபர்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம்.

யூட்யூபில் இருந்து சினிமா..

இதில் youtube இல் இருந்து சினிமாவிற்கு சென்ற ஹீரோக்களின் வரிசையில் முதலாவதாக நீங்கள் காண இருப்பது ஆர்ஜே விக்னேஷ். இவர் தனது ஊடகப் பயணத்தை ஆர்ஜே-வாக ஆரம்பித்ததை அடுத்து youtuber ஆக மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

இதை அடுத்து பிளாக் ஷீப் என்ற youtube சேனலின் சிஇஓவாக உயர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் தடம் பதித்தார். இந்த படத்தை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த போதும் அந்த படங்களில் ஹீரோக்களுக்கு நண்பன் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

நம்ம இந்த லிஸ்டில் அடுத்ததாக பார்க்கக்கூடிய நபர் சம்யுக்தா விஸ்வநாதன் இவர் ஐ ஹேட் யூ ஐ லவ் யூ என்ற youtube வெப் சீரியலின் மூலம் பேமஸ் ஆனதோடு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் அண்மையில் கட்சி சேர் என்ற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான நபராக மாறியதோடு மட்டுமல்லாமல் பெரும் அளவு ரசிகர் வட்டாரத்தை தனக்காகிக் கொண்டார். இவர் எங்க ஹாஸ்டல், மாடர்ன் லவ் இன் சென்னை போன்ற அமேசான் பிரைம் வெப் சீரியல்களில் நடித்தவர்.

இதனை அடுத்து சாரி 111 என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக களம் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் திரைத்துறையில் இவர் எந்த அளவு வளர்ந்து வருவார் என்பதை இனிவரும் நாட்களில் நமக்கு தெரிய வரும்.

முதல் இடத்தில் இருக்க கூடிய நபர் யார் என்றால் பிரிகிடா சாகா இவர் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரியல் மூலமாக அனைவர் மத்தியிலும் ஃபேமஸானார். இவர் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவர் நடித்த காட்சி வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
இதனை அடுத்து இரவின் நிழல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்த வண்ணம் இருக்கிறார்.

 

ஹீரோயின் ஆன மூன்று நடிகைகள்..

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் பிளாக் ஷீப் விக்னேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், பிரிகிடா சாகா போன்ற மூன்று நபர் தான் youtube-ல் இருந்து வெள்ளி திரைக்குச் சென்று தற்போது தங்களது திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய நபர்கள் என்று.

தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் youtube இல் செலிபிரட்டிகளாக இருந்த இந்த நபர்கள் எப்படி திரைத்துறைக்குள் நுழைந்தார்கள் என்பதை பற்றி அறிந்துகொண்டு அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version