இதை மிஸ் பண்ணவே கூடாது..! “அமரன்” எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..?

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜி பிரகாஷ் குமார் இசையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பவன் அரோகரா நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது அமரன் திரைப்படம்.

சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தக தொடரை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிகராக நடிக்க கூடிய 21வது திரைப்படம் இந்த அமரன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது 2024 அக்டோபர் மாதம் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் சென்று இருக்கின்றன.

150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ஆர் கலைவாணன் ஒளிப்பதிவில் வெளியாகியுள்ள திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version