“நிஜமாவே 38 வயசா.. நம்பவே முடியல..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 

 

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார் தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. 

 

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

 

மேலும், இப்போது இவர் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். 

 

 

சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நீலிமா.

 

 

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் நீலிமா சிறு குழந்தை போல காற்றில் பறந்தபடி, இயற்க்கையை ரசித்தபடி போஸ் கொடுத்து இயற்க்கை என்பது வரம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கக், உங்களுக்கு 38 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version