நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் தன் அழகாலும், திறமையாலும் சில நடிகைகள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர். அதனால்தான் பல ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் நடிக்க வந்தாலும் ரசிகர்கள் உடனே ஏற்றுக்கொள்கின்றனர்.

நடிகை அனுஷ்கா..

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததீ, வேட்டைக்காரன், அலெக்ஸ் பாண்டியன், தோழா, பாகுபலி, ருத்ரமா தேவி, லிங்கா, சிங்கம், சகுனி, பஞ்சமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இஞ்சி இடுப்பழகி படத்தில், அதிக உடல் பருமன் கொண்ட கேரக்டரில் நடித்த அவர், அதன்பிறகு உடல் எடையை குறைக்க முடியவில்லை. திருமணம் ஆகாமலேயே ஆண்ட்டியாக அனுஷ்கா மாறியதால் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

உடல் எடையை குறைக்க பலவிதமாக முயற்சித்தும் அனுஷ்கா எடை குறையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என எந்த படத்திலும் பல ஆண்டுகளாக கமிட் ஆகாமல் இருக்கிறார் அனுஷ்கா.
அனுஷ்கா திருமணம்..

இந்நிலையில் நடிகை அனுஷ்கா கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்திருக்கின்றன.

நடிகை அனுஷ்கா திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நபர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்ற தகவலும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா அல்லது வழக்கம் போல நடிகை அனுஷ்காவின் திருமண செய்தி வதந்தியாக முடிந்து விடுமா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version