ப்பா.. கவர்ச்சி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் தேவதர்ஷினி மகள் நியத்தி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

ராஜ் டிவியில் ரமணி வெர்சஸ் ரமணி காமெடி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தேவதர்ஷினி. டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் ராம்ஜி கணவராகவும், தேவதர்ஷினி மனைவியாகவும் நடித்த இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு சில சீரியல்களில் நடித்து பிரபலமான நிலையில், பார்த்திபன் கனவு படத்தில் விவேக் மனைவியாக தேவதர்ஷினி நடித்தார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார். நடிகர் சேத்தனை திருமணம் செய்துக்கொண்டார்.

காஞ்சனா படத்தில் கோவை சரளா, தேவதர்ஷினி மாமியார்- மருமகளாக நடித்திருப்பர். ஸ்ரீமன் மனைவியாக தேவதர்ஷினி பிரமாதமாக நடித்திருப்பார். இப்படி பல படங்களில் நடித்த தேவதர்ஷினி, இப்போது பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

நியத்தி கடம்பி..

விஜய் சேதுபதி – திரிஷா நடித்த 96 படத்தில், திரிஷாவின் தோழியாக தேவதர்ஷினி நடித்திருந்தார். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில், பள்ளிக்கூட தோழியாக, தேவதர்ஷினியின் மகள் நியத்தி கடம்பியே நடித்திருந்தார்.

ஏறக்குறைய அம்மாவின் முக ஜாடையில் இருந்ததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவதர்ஷினியுடன் வந்திருந்த நியத்தி கடம்பியை, அந்த கேரக்டரில் டைரக்டர் நடிக்க வைத்தார். தேவதர்ஷினியின் சம்மதிக்க 96 படத்தில் தனது அம்மா கேரக்டரிலேயே அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நியத்தி கடம்பி, தன் படுகிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி இணையத்தில் பரவ விட்டு ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

நைட் பார்ட்டியில் போட்டோ..

சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர், அப்போது எடுக்கப்பட்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். அதகளம் செய்யும் கவர்ச்சியில் ஏக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

கவர்ச்சி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு நியத்தியின் சூடேற்றும் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் இரவு தூக்கத்தை தொலைக்கின்றனர். அந்த படங்கள் தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version