இது கையில் இருந்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை இலியானா..!

பெண் சுதந்திரம் என்பது எதைப்பற்றியது என்பதை இந்த தலைமுறை புரியாமல் இருக்கிறது என்பதற்கு நடிகை இலியானா போன்றவர்களை கருத்துகளை, சிந்தனைகளை ஒரு உதாரணமாக சொல்லலாம்.

தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இலியானா. கேடி என்ற படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு மொழியில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த இலியானா நடித்த முதல் தெலுங்கு படம் தேவதாசு. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகையாக பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார்.

இந்தி, கன்னடம் மொழி படங்களிலும் இலியானா நடித்துள்ளார். 37 வயதுகளை கடந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் உடலுறவு குறித்த ஒரு புதிய சிந்தனையை, இலியானா சமுதாயத்துக்கு தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இலியானா கூறியதாவது, காதலியின் அல்லது மனைவியின் நம்பிக்கையை பெறுவது காதலனின் அல்லது கணவரின் கடமை.

அப்படி தன்னுடைய துணையின் நம்பிக்கையை பெற்று தன் கைக்குள் வைத்திருக்க கூடிய ஒரு ஆண், உடல் மெலிந்திருந்தாலும் கூட பேராண்மை கொண்டவனாவாக, வீரனாக பார்க்கப்படுவான்.

தன் மீதான தன்னுடைய துணையின் நம்பிக்கையை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் உடலுறவு சிறப்பானதாக இருக்கும்.

அதே நேரம், தன்னுடைய துணையின் நம்பிக்கையை இழந்து விட்ட ஒருவன், கட்டுமஸ்தான, திடகாத்திரமான உடலை கொண்டிருந்தாலும் ஆண் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை அற்றவன் ஆவான் என ஓப்பனாக பேசியுள்ளார் இலியானா.

ஒரு ஆணுக்கு பெண் மீதான நம்பிக்கை கையில் இருந்தால், உடலுறவு சிறப்பாக இருக்கும் என்று வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை இலியானாவின் கருத்துக்கு பலரும் எதிர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version