பதின்ம வயதில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை நக்மா..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நக்மா ஒரு கால கட்டத்தில் இளைஞர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

90களில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகைகளின் வரிசையில் முன்னிலையில் இருந்த இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

கனவுக்கன்னி நக்மா..

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலித்த இவர் 1990 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவருக்கு ஹிந்தி தெலுங்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த படங்களிலும் தனது நடிப்புத் திறனை வெகுவாக வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கிய காதலன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவர் கிளாமரோடு தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு கன்னியாக திகழ்ந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது.

அந்த வகையில் இவர் பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன் பிஸ்தா, சிட்டிசன், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தனது அற்புதம் நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.

மேலும் இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பாட்ஷா திரைப்படம் சூப்பர் கிட் அடித்து இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் படமாக விளங்குகிறது. கனவு கன்னியாகத் திகழ்ந்த இவர் சிட்டிசன் திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து இவரது நடிப்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்தினார். தீனா திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நேர்த்தியான முறையில் நடனம் ஆடி இருப்பார்.

நீச்சல் உடையில்..

இந்நிலையில் இந்த திரைப்படம் இவர் தமிழில் நடித்த கடைசி திரைப்படம் எனினும் வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்த வண்ணம் இருக்கிறார்.

திரைப்படங்களில் நடித்ததோடு அல்லாமல் இவர் 2008 ஆம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்து திரை உலகை விட்டு வெளியேறி, தற்போது அரசியலில் களை கட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் மக்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இதனை அடுத்து 48 வயதாகும் இவர் இன்றுவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே இல்லை என்று கூறிய பேட்டி பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வைரல் ஆனது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் தற்போது இவர் பதின்ம வயதில் டூ பீஸ் நீச்சல் உடையில் தண்ணீரில் நீந்தி ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட நம்ம கனவுக்கன்னி நக்மாவா இது அதுவும் நீச்சல் உடையில் என்று திரும்பத் திரும்ப புகைப்படங்களை பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் இடையழகும் ஒருங்கே தெரிவதால் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கும் உண்மை நிலை என்ன என்பது உடனே தெரியவரும் நீங்களும் இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version