ரியல் ரம்பா தான்.. அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரம்பா மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ரம்பாவுக்கு என ரசிகர் கூட்டமே உண்டு. அவருக்கு தொடையழகி ரம்பா என்ற பட்டப்பெயரும் உண்டு.

சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்தார். படம் செம ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க நடிக்க வாய்ப்பு குவிந்தது.

நடிகை ரம்பா..

நடிகை ரம்பா படங்களை ரசிகர்கள் அதிகமாக வரவேற்றதால் பல படங்களில் அவர் நடித்தார்.

காதலா காதலா, விஐபி, அருணாசலம், த்ரி ரோசஸ், குங்குமப் பொட்டுக் கவுண்டர், பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஜானகி ராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

விஜயவாடாவை சேர்ந்த ரம்பா, சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பின் கனடாவில் செட்டில் ஆன ரம்பா, சாஷா மற்றும் லாவண்யா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். ரம்பாவுக்கு 47 வயதான நிலையில், பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர்.

சமீபத்தில் அவரது வீட்டில் நடந்த ஒரு பூஜையின் போது எடுக்கப்பட்ட ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அம்மாவை மிஞ்சிய மகள்..

அதில் ரம்பாவின் மகள் கண்ணாடி அணிந்தபடி ரம்பாவை போலவே இருக்கிறார். உயரத்தில் அம்மாவை மிஞ்சியா மகளாக காட்சியளிக்கிறார்.

அம்மா ரம்பாவை போலவே ரியல் ரம்பாவாக மிக அழகாக இருக்கும் சாஷாவும் சினிமாவில் நடிக்க வர வாய்ப்புள்ளது. அப்படி நடிக்க வந்தால், அம்மாவை மிஞ்சிய மகளாக நடிப்பிலோ, கவர்ச்சியிலோ தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுவார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version