கவர்ச்சிக்கு நோ சொன்ன சாய்பல்லவியா இது..? – வாயை பிளந்த படக்குழு..! ரசிகர்கள் ஷாக்..!

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. டாக்டருக்கு படித்த இவர், திடீரென ஆக்டராகி விட்டார்.

தமிழில் மாரி 2, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

இதுதவிர இந்தியன் 2 படத்திலும், சாய்பல்லவி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி கோவையை சேர்ந்தவர். இவரது தங்கை பூஜா கண்ணனும் ஒரு நடிகைதான்.

சமீபத்தில்தான், தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அவரது தங்கை பூஜா கண்ணனுக்கு, அவர் விரும்பிய காதலருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

சியார்சியாவில் மருத்துவ படிப்பை முடித்தவர் சாய்பல்லவி. ஆனாலும் டாக்டர் பணி செய்யாமல், சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கவர்ச்சிக்கு நோ..

இதுவரை அவர் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என கூறிவந்த நடிகை சாய் பல்லவி தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

சரியும் மார்க்கெட்.. கவர்ச்சி ரூட்டு..

இது படக்குழு மற்றும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. மார்க்கெட் சரிந்து வரும் நிலையில் சாய்பல்லவி கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது

இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version