படுமோசமான படுக்கையறை காட்சியில் ஷிவானி நாராயணன்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

ஷிவானி நாராயணன், தமிழகப் பெண் என்ற சிறப்பு அடையாளம் கொண்டவர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர். விளம்பர மாடலிங்காக இருக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர்.

ஷிவானி நாராயணன் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், ஷிவானி நாராயணன் இன்னும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். ஆனால், அப்போதும் சினிமாவில் பெரிய வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை.

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையில் இருப்பவர் என்பதால், உடல் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டும் மாடர்ன் ஆடைகளில் வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தூள் கிளப்பினார்.

விக்ரம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் ஷிவானி நாராயணன் நடித்திருந்தாலும் ஒரு சில காட்களில் தான் அவர் காட்டப்பட்டார்.

எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்காததால், இப்போது வெப்சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சமீப காலமாக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வந்த இவர் தற்பொழுது படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version