பீரோவுல துணி மாட்டிட்டு இருக்கு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை யாஷிகா ஆனந்த் என்ற பெயரை சொன்னாலே சிலருக்கு, ஐஸ்கிரீமை சுவைத்தது போன்ற ஜில்லென்ற ஒரு உணர்வு மனதுக்குள் ஏற்படும்.

ஏனெனில் ரசிகர்களை அந்தளவுக்கு தன் குளிர்ச்சியான கவர்ச்சியில் கிறங்கடிப்பவர் யாஷிகா ஆனந்த். தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஒன்றிலும் பங்கேற்றார். தினமும் அரைகுறை ஆடைகளில் வந்து, காலையில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும், தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைக்கவில்லை.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி, துருவங்கள் 16, கழுகு 2, நோட்டா, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

மட்டற்ற கிளாமர்..

டெல்லியை பிறப்பிடமாக கொண்ட யாஷிகா, மாடலிங் என்பதால் அவரது ஆடைகளில் எப்போது லேட்டஸ்ட் பேஷனிங் டிசைன் என அதகளமாக தான் இருக்கும். அதனால் எப்போதுமே மட்டற்ற கிளாமரில் ரசிகர்களை திணறடிப்பதே யாஷிகாவின் வழக்கம்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதள பக்கங்களில் யாஷிகாவின் திணற வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி அப்டேட் செய்யபப்ட்டு வைரலாகி வருகிறது.

பீரோவுல துணி..

அந்த வகையில், இப்போது லேட்டஸ்ட் ஆக செய்யப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

இதை பார்க்கும் பல ரசிகர்கள், ஒரு படத்தில், வடிவேலு சிங்கமுத்துவிடம் வேட்டி பின்புறத்தில் சிக்கியிருப்பதை சொல்வது போல, யாஷிகா மோசமான போஸ் தந்திருக்கும் புகைப்படங்களை பார்த்து, பீரோவுல துணி சிக்கிருச்சே… என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version