கசக்கிய நடிகர்..! சினிமாவை விட்டே ஓடிய நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு பல கசப்பான அனுபவங்களும், சில இனிப்பான அனுபவங்களும் இருக்கும். இது அவரவர் கேரக்டரை பொருத்தது.

பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கவும், எதையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராக வரும் நடிகைகளுக்கு எதுவுமே பெரிய பிரச்னை இல்லை.

ஆனால் புன்னகை மன்னன் படத்தில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் எனக்கு கமல் உதட்டு முத்தம் கொடுத்தார் என்று ரேகா இன்றும் புகார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அதேபோல், கமல் படங்களில் நடித்த போது அவரிடம் வசமாக சிக்கிய நடிகைகளை அவர் பாடாய்படுத்தினார் என்று நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனும் ஒரு நேர்காணலில் தெளிவுபடுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில், நடிகை அபிராமி விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அபிராமியுடன் செமையாக கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்தில் நடித்த பிறகு, மேலும் இரண்டு படங்களில் அபிராமி நடித்தார்.

பிறகு அப்படியே போய் அபிராமி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். சமீபத்தில் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். சினிமாவே பிடிக்கவில்லை என்று சொன்னவர்தான் அபிராமி.

குணா படத்தில் கமல் மனநலம் பாதித்தவராக நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்தவர் ரோஷினி. வடநாட்டு பெண். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.

கோவிலில் வரிசையில் நின்றபடி கமல் இடது வலதுமாக அசைந்தாடி அசைந்தாடி அந்த லட்டுவை வாங்குவார் கமல். அந்த லட்டு நமக்கு கிடைக்காதா என ரசிகர்களையும் ஏங்க வைத்திருப்பார் ரோஷினி.

குணா என்ற ஒரே படத்துடன் போய் விட்டார் ரோஷினி. கமல்ஹாசன் முத்தம் கொடுத்து கொடுத்து அவரை பிசைந்து எடுத்திருப்பார்.

அதற்கு பிறகு இந்த சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டார். பிறகு குடும்பத் தலைவியாகி விட்டார் என்று கூறியிருப்பார்.

தனது படங்களில் நடித்த கதாநாயகிகளை கசக்கி பிழிவதில் வல்லவராக நடிகர் கமல் இருப்பதால், சினிமாவை விட்டே ஓடிய நடிகைகள் அபிராமி, ரோஷினி எனக் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version