கவர்ச்சி உடையில் மனசை அள்ளிய அதிதி..!”- கிளாமர் போஸை பார்த்து கிறங்கிய இளசுகள்..!

கஞ்சா பூ கண்ணாலே.. என்ற பாடல் வரிகள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பிரம்மாண்ட இயக்குனரின் மகளாகிய அதிதி சங்கர் “விருமன்” படத்தில் கார்த்திக்கு ஜோடி போட்டு கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ள போதிலும் அதிகாரப்பூர்வமான தகவலா என்பது தெரியவில்லை.

சினிமாவே வேண்டாம் என்று அவர் அப்பா சொன்ன போதும் சினிமாவில் தான் தனக்கு அதிகளவு இன்ட்ரஸ்ட் இருப்பதாக கூறி நடிக்க வந்தவர். டாக்டர் படிப்பை முடித்து இருந்தாலும் சினிமாவின் மேல் அதிகம் மோகம் கொண்டவர்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை உருவாக்கி விட்ட அதிதி சங்கர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பவர்.

அந்த வகையில் தற்போது அதிதி சங்கர் வழக்கத்தை விட அதிக அளவு கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படத்தில் மார்டன் உடையை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் முன்னழகு தெரியக்கூடிய வகையில் உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வீழ்ந்து விட்டார்கள்.

கண்களை காட்டி தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிவப்பு நிற மாடல் உடையில் ரசிகர்களை கவிழ்த்துப் போட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் இவரை கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு ரசிகர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.

நீங்களும் ஒருமுறை சிவப்பு மாடல் உடையில் அதிதி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பாருங்கள். உங்கள் மனதில் எந்தவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது என்பதை தயங்காமல் கூறுங்கள் மேலும் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version