அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக்..! கீர்த்தி சுரேஷிடம் கூறிய சூப்பர் ஸ்டார்..!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் பற்றிய வீடியோக்களை அவரது ரசிகர்களே தேடித்தேடி எடுத்து எந்த அளவுக்கு அந்த வீடியோக்களின் மூலம் அவர்களது பெயரை டேமேஜ் செய்ய முடியுமோ? அந்த அளவுக்கு செய்து வருகிறார்கள்.

இன்று வரப்பிரசாதமாக நினைக்கும் சோசியல் மீடியா இளைஞர்களின் கையில் உருப்படியாக எதையாவது செய்கிறதா? என்றால் அது கேள்விக் குறியாகிவிட்டது. மேலும் கிடைத்திருக்கும் நேரத்தை வீணாக செலவு செய்யக்கூடிய வகையில் பல்வேறு மீடியாக்களில் மொக்கை விஷயங்களை பதிவிட்டு நேரத்தை வீணாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் துபாயில் ஆடிய நடனத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் செய்த அலப்பறையால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற கீர்த்தி சுரேஷின் ஆடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் விஜய் வீடியோக்களை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் அண்ணாத்த படத்தின் போது ஜகபதி பாபு அளித்த பேட்டியில் ஒரு சிறு கிளிப்பை வெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை டேமேஜ் செய்து இருக்கிறார்கள்.

மேலும் அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் ஜகபதிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் இந்த படம் வெற்றி படமாக அமையாமல் தோல்வியைத் தான் தந்தது.

இந்தப் படம் ரிலீசான சமயத்தில் ஜகபதி பாபு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தனது தங்கையாகத்தான் நினைத்து பழகி வந்ததாக தெரிவித்தார். மேலும் ஒரு சூழ்நிலையில் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது ரஜினி சார் அங்க வந்து இவன் சரியான ஆள் இல்லை பொம்பளை விஷயத்தில் வீக் என்றும் தன்னோடு பேச வேண்டாம் என கீர்த்தி சுரேஷ் இடம் கூறினார்.

இதை எடுத்து நான் சிரித்துக் கொண்டே சரிங்க சார் உங்கள பத்தி எல்லாம் எங்களுக்கு நல்லா தெரியும். நானும் சொல்லட்டா என்று கேட்க அய்யய்யோ.. வேண்டாம் என இருந்த இடத்தை விட்டு சிரித்தபடி நகர்ந்து விட்டார்.

இந்த மேட்டரை எப்படி ஜகபதிபாபு கூறியிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் கேவலமான ஹாஷ்டேக்கு போட்டு ட்ரெண்டிங் செய்து விட்டார்கள். தற்போது எந்த விஷயம் இணையங்களில் அதிக அளவு பகிரப்பட்டுள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version