பிரபல தமிழ் நடிகரை படப்பிடிப்பு தளத்தில் அடித்த ஐஸ்வர்யா லட்சுமி..! பரபரப்பு தகவல்..!

இன்று திரை உலகில் என்ன நடக்கிறது என்று கண்மூடி திறப்பதற்குள் பல விஷயங்கள் தாறுமாறாக நடந்து முடிந்து விடுகிறது. அந்த வகையில் பிரபல தமிழ் நடிகர் ஒருவரை மலையாள நடிகை அடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி..

அப்படி எந்த நடிகை இந்த சம்பவத்தை தரமாக செய்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த நடிகை வேறு யாருமில்லை தமிழில் தற்போது தொடர்ந்து நல்ல கதைகளை தேடி வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான்.

இவர் ஏற்கனவே மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 பூங்குழலியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான நபராக மாறினார்.

இந்த திரைப்படத்தை அடுத்து இவர் கட்டாகுஸ்தி திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலும் தனது கேரக்டர் ரோலிலை மிகவும் சிறப்பான முறையில் செய்திருந்தார். மேலும் இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சிகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து விடுவார்.

ஆரம்ப நாட்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி அன்னை பேட்டி ஒன்று இன்றைய சூழ்நிலையில் நடிகைகள் கட்டாயமாக கவர்ச்சி காட்டினால் மட்டுமே சினிமாவில் நீடித்து நிற்க முடியும் என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார்

படப்பிடிப்பில் அடி வாங்கிய பிரபல நடிகர்..

கட்டா குஸ்தி படத்தில் நடிக்கும் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிக நேர்த்தியான முறையில் ஐஸ்வர்யா லட்சுமி வெளிபடுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையில் எந்த நடிகையும் அடித்தது கிடையாது. மேலும் எந்த நடிகை இடமும் இதுவரை அடி வாங்கியது கிடையாது என்று பிரபல தமிழ் நடிகர் கூறி இருக்கிறார்.

ஆனால் கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடிக்கும் போது ஐஸ்வர்யா லட்சுமி இடம் அடி வாங்கினேன் இதற்கு காரணம் வேலை விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு கடுமையான கோபம் ஏற்படும்.

அந்த வகையில் வேலை சமயத்தில் சற்று எதேர்ச்சியாக இருந்த நான் 18 படங்களில் நடித்து இருந்தாலும், ஐஸ்வர்யா லட்சுமியோடு எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை அடுத்து என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

படப்பிடிப்பு தளத்தில் தான் அடி வாங்கிய விஷயத்தை விஷ்ணு விஷால் தெளிவாக கூறியதோடு இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு இவ்வளவு கோபம் வருமா என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

மேலும் சில ரசிகர்கள் தமிழ் நடிகர் ஒருவர் மலையாள நடிகையின் கையால் அடி வாங்கி விட்டாரே என்ற ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து இன்னும் சில ரசிகர்கள் வேலையில் தீயாய் இருக்கணும் என்பதை உணர்த்திய ஐஸ்வர்யா லட்சுமிக்கு பாராட்டுதல்களை கூறியிருக்கிறார்கள்.

எனினும் கோபத்தால் இவர் செய்தது தவறு என்று பலரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் சிறந்த நண்பர்களாக இருக்கக்கூடிய இவர்கள் இருவரும் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் நட்புக்கு மத்தியில் இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் தான் நடிகர் விஷ்ணு விஷால் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version