ஆளை அசத்துகிற அழகில் ஐஸ்வர்யா மேனன்..!லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் மாடலிங் ஆக தனது பயணத்தை துவக்கியவர். தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த் – அமலாபால் மெயின் ரோல்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

 

அடுத்து நடிகர் மிர்சி சிவாவுடன் தமிழ் படம் 2ல் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தசாவாலா என்ற கன்னட படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

 

எனினும் இவரது சோஷியல் மீடியா பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் அடிக்கடி தனது கிளாமர் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை ஐஸ்வர்யா மேனன் கெடுத்துக் கொண்டே இருக்கிறார்.

 

சமீபத்தில் வெளியான புகைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக ஹார்ட்டின் சிம்பல் பறந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் தான் அவருக்கு கிடைக்காமல் ரசிகர்களை ஏமாற்றடையச் செய்து வருகிறது.

 

இளம்பச்சை நிற பேண்ட்டும், அதே நிறத்தில் முன்னழகை மறைத்து கட்டியது போன்ற மாடர்ன் பேஷனில் அவர் அணிந்திருக்கும் டிரஸ், வாளிப்பான ஐஸ்வர்யா மேனனின் அழகை தூக்கலாக தான் காட்டுகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த அவருக்கு வெள்ளித்திரையில் அவரது கவர்ச்சியை ரசிக்கலாம். அல்லது, ஆண்ட்ராய்டு போன் சின்னத்திரையில் அவரது கொஞ்சும் அழகை ரசிகர்கள் கொண்டாடலாம்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version