Stunning : அல்ட்ரா மாடர்ன் உடையில் அசர வைக்கும் அம்ரிதா அய்யர்..!

தமிழ் மட்டும் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்த அம்ரிதா அய்யர் கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவில் பிறந்தவர். வணிகவியல் பட்டதாரியான இவர் சினிமாவில் நடிக்க கொண்ட ஆர்வத்தின் காரணமாக திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக பல முயற்சிகளை செய்து இருக்கிறார். இதனை அடுத்து தான் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அம்ரிதா அய்யர்..

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெளி வந்த படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் மலர் என்ற கேரக்டரை ஏற்று நடித்து சிறப்பாக நடித்ததாக பலரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் காளி திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

மேலும் இவர் லிங்கா, போக்கிரி ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு அறிமுகம் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி அழகான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் கவர்ந்து விடுவார்.

அல்ட்ரா மாடல் உடையில்..

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

படு ஸ்டைலிஷ் ஆக மேற்கத்திய பொண்ணா? என்று கேட்கக் கூடிய வகையில் அல்ட்ரா மாடர்ன் உடையில் அசர வைத்திருக்கும் அம்ரிதா அய்யரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

மேலும் கிளுகிளுப்பை பார்த்ததுமே ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளையும் போட்டு இருக்கிறார்கள்.

கோடை ஆரம்பிக்க கூடிய வேளையில் குளிர்ச்சியாக இப்படி காட்சி தந்திருக்கும் அமிர்தாவை பல்வேறு ரசிகர்களும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்திருப்பதோடு மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தராது இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் பல்வேறு விதமான ஆசைகளை எழுப்பி விட்டது.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் பலரையும் ஸ்டன்னிங் ஆக வைத்துவிட்டது. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு வைத்த கண் எடுக்காமல் இளசுகள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்தப் புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக தெரியும். அந்த அல்ட்ரா மாடர்ன் உடையின் ரகசியம் என்ன? அதில் மேனி அழகு எப்படி உள்ளது என்று நீங்களே ஒரு கவிஞனாக மாறி வர்ணித்து விடுவீர்கள்.

அந்த அளவு சிறப்பாக இருக்கும் இந்த புகைப்படங்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புக்களை பெற்றுத் தருமா? என்பது இனி வரும் நாட்களில் தான் தெரிய வரும் அது வரை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version