ப்பா.. கடற்கரையில் நீச்சல் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..! சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!

க்ளோப் என்ற குறும்படத்தில்தான் முதன்முறையாக நடித்திருக்கிறார் அனஸ்வரா ராஜன். அதன்பிறகு உதஹரணம் சுஜாதா என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

அனஸ்வரா ராஜன், கேரளாவைச் சேர்ந்தவர். கரிவேல்லுார் என்ற ஊரில் ராஜன் – உஷா என்ற தம்பதியின் மகள். பையனூரில்தான் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார்.

அனஸ்வரா ராஜன்..

கடந்த 2017ம் ஆண்டில் உதஹரணம் சுஜாதா படத்தில், அறிமுகமான அன்ஸ்வரா ராஜன், முதல் படத்தில் மஞ்சுவாரியர் மகளாக ஆதிரா என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து 2019ம் ஆண்டில் தண்ணீர் மாதன் தினங்கள் என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதே ஆண்டில் அதிராத்திரி என்ற படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெறறார்.

அடுத்து இவரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் சரண்யா படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று வசூலைக் குவித்தது.

2022ம் ஆண்டில் வெளியான ராங்கி படத்தில் தமிழில் அறிமுகமானார். 2023ம் ஆண்டில் யாரியான் 2 என்ற இந்தி படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

அடுத்து, 2023ம் ஆண்டில் பிரண்யா விலாசம் என்ற படத்திலும் நடித்தார். டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் நடித்த நேரு படத்தில், அனஸ்வரா ராஜன் நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றது.

கடல் அலையை மிஞ்சும் கவர்ச்சி அலை..

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நல்ல நடிப்பாற்றல் இருக்க வேண்டும்.

இப்போது திமிரும் இளமையும், ரசிகர்களை திணறடிக்கும் செழுமையான கவர்ச்சியும் இருந்தால்தான் சினிமாவில் நீடித்து பல படங்களை செய்ய முடியும்.

இன்றைய சினிமாத்துறையின் உண்மை நிலையை தெளிவாக புரிந்துக்கொண்ட அனஸ்வரா ராஜன், கடல் அலையை மிஞ்சும் கவர்ச்சி அலையாக, கடற்கரையில் நீச்சல் உடையில் அவர் இருக்கும் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார்.

ப்பா, என்ன அழகு என்று அந்த நீச்சல் உடை புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் விட்டனர்.

ஆத்தாடி என்ன ஒடம்பு, அங்கங்க பச்சை நரம்பு என பாடாத குறையாக, ரசிகர்கள் அனஸ்வரா ராஜனின் அழகை பார்த்து பார்த்து ரசித்து அவறறை வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version