மனைவியை பிரிந்த நடிகருடன் ஆண்ட்ரியா திருமணம்..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக (டப்பிங் ஆர்ட்டிஸ்ட்), நடிகையாக ஆண்ட்ரியாவுக்கு அடையாளங்கள் உள்ளன.

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலாலினி முகர்ஜி, ஆடுகளம் படத்தில் டாப்ஸி, நண்பன் படத்தில் இலியானா ஆகியோரின் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா குரல்தான்.

இவரது முழுமையான பெயர் ஆண்ட்ரியா ஜெராமையா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை 2, விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா திருமணம்..

சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரியா திருமணம் இதுவரை செய்துக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், ஆண்ட்ரியா பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர். இடையில் வாரிசு நடிகர் ஒருவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக பேட்டி ஒன்றில் அவரே கூறியிருந்தார்

இது ஒரு பக்கம் இருக்க இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருக்கிறார் என்று கூறப்பட்டதற்கு ஏற்றது போல், இருவரும் நெருக்கமாக இருக்கிற சில புகைப்படங்களும் வீடியோக்களும், இணையத்தில் வைரலாயின.

அதன் பிறகு அனிருத்தை பிரிந்து விட்ட நடிகை ஆண்ட்ரியா, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

தனுஷ் – ஆண்ட்ரியா திருமணம்.?

இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷ், இரண்டாவதாக ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவல் குறித்து ஆண்ட்ரியா தரப்பிலிருந்தோ தனுஷ் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை, தனுஷ் திருமணம் செய்த நிலையில் லிங்கா, யாத்ரா இரண்டு வளர்ந்த மகன்கள் உள்ளனர். இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில், இப்படி ஒரு பரபரப்பான தகவல் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version