இதை பாத்துட்டு.. முடிஞ்சா தூங்குங்க.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆண்ட்ரியா..! வைரல் போட்டோஸ்.!

ஆங்கில – இந்திய குடும்பத்தில் பிறந்த ஆண்ட்ரியா பன்முக திறமையை கொண்டவர். இவர் பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும், நடிகையாகவும் திகழ்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் பாடகையாக அறிமுகமான ஆண்ட்ரியா கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் சிறப்பான முறையில் பாடி இருந்தார்.

ஆண்ட்ரியா..

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார் உடன் இணைந்து நடித்தார்.

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழக ரசிகர்கள் அதிகளவு உருவானார்கள்.

மேலும் இவர் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, புதிய திருப்பங்கள், விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள், விஸ்வரூபம் 2, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கும் இளம் இசை அமைப்பாளருக்கும் இடையே காதல் இருந்தது என்று கிசுகிசுக்கள் பல வந்த போதும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் சினிமாவில் கண்ணும் கருத்துமாக நடித்து வந்த இவர் காதல் தோல்வியால் சில காலம் திரை துறையை விட்டு விலகி இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் ஆண்ட்ரியா மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார்.

ஆளை மயக்கும் கவர்ச்சி..

இந்நிலையில் ஆளை மயக்கும் கவர்ச்சியில் தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இந்த புகைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா? என்ற பாடல் வரிகளை பாடி அவரது அழகை ஆராதனை செய்கிறார்கள்.

டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதோடு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் ஆசைகளை கிளறி விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்க கூடிய இளசுகள் அனைத்தும் அவர்கள் நண்பர்களுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

ஆண்ட்ரியாவின் இந்த அழகிய கோலத்தை தரிசனம் செய்ய இன்னும் பலரும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் பல லைக்குகளையும் கமாண்டுகளையும் இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் இதைப் பார்த்துக்கிட்டே இருந்தா.. சத்தியமா.. தூங்க முடியாது என்ற கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். உண்மையில் இதை பார்த்தால் தூக்கம் கட்டாயம் கெட்டுவிடும்.

வேறு சில ரசிகர்களும் இதைப் பார்த்தால் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் என்பது போல கூறி வருவதோடு இந்த புகைப்படத்தில் இவர் வெளிப்படுத்தி இருக்கும் அழகில் எந்த அழகு சிறப்பாக உள்ளது என்பது குறித்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அவரின் ரசிகராக மாறி விடுவதோடு அவரைப் பற்றி புகழ்ந்து பாடக்கூடிய கவிஞனாகவும் மாறிவிடலாம் அந்த அளவு புகைப்படத்தில் அவரது அழகு நம்மை தொம்சம் செய்யக்கூடிய வகையில் இருக்க உள்ளது.

இன்னும் சில சிங்கள் பசங்க அழகிய ராக்ஷசியே உன்னை எப்ப பார்க்கலாம் என்பது போல பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version