அடக்கொடுமைய.. சிறுவனாக இருந்த போது ஆண்ட்ரியா முன்பு அனிருத் செய்த வேலையை பாருங்க..!

தன்னைவிட வயதில் மூத்த நடிகை ஆண்ட்ரியாவை காதலித்து பல்வேறு சில்மிஷங்களை அரங்கேற்றியவர் இசையமைப்பாளர் அனிருத்.

தன்னுடைய ஸ்டுடியோவில் வைத்து நடிகை ஆண்ட்ரியாவிடம் அனிருத் அரங்கேற்றிய லீலைகளை புகைப்படங்கள் வாயிலாகவும் சில வீடியோ காட்சிகள் வாயிலாகவும் பார்த்திருப்பீர்கள்.

இப்படியான விஷயங்கள் வெளியில் கசிந்தால் பலரும் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் அதில் இருப்பது நான் கிடையாது என்று மழுப்புவதைத்தான் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இசையமைப்பாளர் அனிருத் ஒரு டிவி நிகழ்ச்சியில் நான் ஆண்ட்ரியா என்ற ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என வெளிப்படையாக கூறி இருந்தார்.

இப்படி நடிகை ஆண்ட்ரியாவை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி பல்வேறு சில்மிஷங்களை அரங்கேற்றிய அனிருத் தன்னுடைய இளம் வயதில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கீபோர்டு வாசிக்கக்கூடிய வேலை செய்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு காலத்தில் பொடிப்பையனாக இருந்து கொண்டு ஆண்ட்ரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் ஆண்ட்ரியாவே தன்னுடைய காதல் வலையில் உயர்த்தி காதல் சிலுமிசங்களை அரங்கேற்றி இறுதியாக அவரை பிரேக்-அப்பும் செய்திருக்கிறார்.

பலே கில்லாடி அனிருத் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version