என்ன கொடுமை இது..? பொது இடத்தில் மேலே ஒண்ணுமே போடாமல்.. மோசமான கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

ஆரம்ப காலகட்டத்தில் திரைத்துறையில் மிகச்சிறந்த பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2, கா, மளிகை போன்ற படங்களை கைவசம் வைத்து நடித்து கொண்டிருக்கிறார்.

விரைவில் இந்த படங்களை நீங்கள் திரையில் பார்க்கலாம். அந்த வகையில் தற்போது வாய்ப்பு இல்லாமல் லைப் கான்சென்ட்டில் கலந்து கொண்டு இருக்கும் இவர் கிளாமரான உடை அணிந்து ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கிளாமர் ஆடையில் எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி விட்டார்.

இந்த போட்டோக்களை தொடர்ந்து இளைஞர்கள் பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி கொடுத்து இருக்கிறார்கள்.

கவர்ச்சி உடையில் ஒரு அரபிய குதிரையைப் போல காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version