கண்ணு என்ன சொருகிட்டு இருக்கு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அது தெரிய அஞ்சலி..! வைரல் போட்டோஸ்..!

அஞ்சலி.. அஞ்சலி.. என்ற பாடல் வரிகளை நினைவு கூறக்கூடிய வகையில் தற்போது நடிகை அஞ்சலி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் நடிகர் ஜெயுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்த காரணத்தால் சினிமா வாழ்க்கையில் கோட்டை விட்டுவிட்டார்.

அஞ்சலி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் ஆரம்ப நாட்களில் நடித்த படங்கள் வெகுவாக ரசிகர்களை கவர ரசிகர்கள் விரும்பும் கதாநாயகிகளில் ஒருவராக மாறினார்.

இந்நிலையில் தற்போது தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல், ஏழுமலை திரைப்படமானது விரைவில் வெளி வர உள்ளது. இதை அடுத்து அண்மை பேட்டியில் இவர் தனது திருமண வதந்திகள் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தான் முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக கூறினார்கள். எனக்கே தெரியாமல் எப்படி நான் திருமணம் செய்து கொண்டேன் என நினைத்து சிரித்து இருக்கிறேன்.

எனவே இது போன்ற வீண் வதந்திகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அடிக்கடி கண்களை கட்டும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.

கண்ணு சொருகிட்டு இருக்கே..

அந்த வகையில் தற்போது இவர் விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். அந்த விழாவிற்கு நடிகர் அஞ்சலி டிரான்ஸ்பரண்டான புடவையில் தன்னுடைய முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய வகையில் உடையை அணிந்திருந்தார்.

பார்க்க பார்க்க அழகாக தேவதையை போல வெள்ளை உடையில் காட்சி அளித்திருந்த இவர் தனது மேனி அழகை வெளிப்படுத்தியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி இருந்தார்கள். எனினும் இவருடைய கண்களை பார்த்து ஏன் கண்ணு மட்டும் சொருகிட்டு இருக்கு.. என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் வெள்ளை நிற தேவதையின் அழகு மேனியை பார்ப்பதோடு ஒரு முறை அவருடைய கண்களைப் பார்த்தால் சற்று சொருகிக் கொண்டு இருப்பதை பார்க்க முடியும். இதனைப் பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் கண்ணு என்ன சுருங்கிக்கிட்டு இருக்கு என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்பதை நடிகை அஞ்சலி வெளிப்படுத்தி விட்டால் பிரச்சனை இல்லை. இல்லை எனில் இவர் மேல் பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இது போன்ற கேள்விகளை கேட்டு நச்சரிப்பார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவரது இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டு இருப்பதோடு அவர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சில ரகசியங்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இதனை மாற்றி விட்டார்கள்.

எனவே கண் சுருங்கி இருக்கும் காரணத்தை விரைவில் கூறுவதோடு நடிகை அஞ்சலியும் சுற்றி போட்டுக் கொள்ளுங்கள் கண் படப் போகிறது என்று அன்போடு தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version