“கும் இருட்டில் ரம்பாவின் பின் பக்கம்..” அன்று நடந்தது இது தான்.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

கும்.. இருட்டில் ரம்பாவின் பின்பக்கத்தை தட்டியது யார் என்று தெரியாமல் ரம்பா என்ன செய்தார் தெரியுமா? அப்படி அவரை தட்டிய நபர் யார்? என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

தமிழ் திரை அரங்கில் தொடை அழகி என்று அனைவராலும் அன்போடு சொல்லப்படும் நடிகை ரம்பா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு, பல முன்னணி நடிகர்களோடு குறுகிய காலத்திலேயே இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் என்றளவும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் அருணாச்சலம் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பில் இருள் சூழ்ந்த நிலையில் யாரோ தன் முதுகில் தட்டியது போல் இருந்ததால் அந்த இடத்திலேயே கத்தி இருக்கிறார். இதனை அடுத்து இவரது முதுகை தட்டிய நபர் யார் என்று பார்த்த போது அதை நாம் சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து கொண்டு சிரித்தாராம்.

இதைத்தான் விவரம் புரியாத சில  ரஜினிகாந்த் ரம்பாவிற்கு தொல்லை கொடுத்தார் என்பது போன்ற தவறான கோணத்தில் சித்தரித்து வதந்திகளை பரப்பினார்கள் மேலும் பல பத்திரிகையாளர்கள் இது குறித்து பலவிதமான விஷயங்களை எழுதி இருக்கிறார்கள்.

எனினும் அந்த இடத்தில் நடந்த விஷயம் இதுதான் என பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் இது குறித்து சில அரை வெட்டுக்கள் கருத்துக்களை கூறியதோடு ரஜினிகாந்த் ரம்பாவை எந்த இடத்திலும் டேமேஜ் செய்யவில்லை என்பதை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் படப்பிடிப்பில் விளையாட்டாக நடந்து கொண்ட விஷயம் இப்படி பேசப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் இதை விட பல்லாயிரக்கணக்கான மோசமான விஷயங்கள் திரை உலகில் நித்தம், நித்தம் நடந்தேறி தான் வருகிறது.

இதைப் பற்றி எல்லாம் பேசினால் சினி துறையே நாறிவிடும் அதை யாரும் பேச விரும்பவில்லை என்று நாசுக்காக கூறினார். அது மட்டுமல்லாமல் ஆரம்ப காலத்தில் ரஜினியை ரம்பா பார்க்கும் போது அவருக்குள்ளே ஒரு கிரேஸ் இருந்தது.

சிறந்த நட்பு முறையில் தான் இவர்கள் இருவரும் இருந்திருக்கிறார்கள் என்பதை மிகவும் சிறப்பான முறையில் நடந்த சம்பவத்தை தெளிவாக கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version