மொள மொளன்னு யம்மா யம்மா.. கவர்ச்சி உடையில் அது தெரிய நடிகை அனு இம்மானுவேல்..!

ஸ்வப்னா சஞ்சாரி என்ற மலையாள படத்தில், 2011ல் குழந்தை நட்சத்திரமாக அனு இம்மானுவேல் அறிமுகமானார். அடுத்து 2016ல் மஜ்னு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

மஜ்னு படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற சைமா விருதை பெற்றார். முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்து 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில், துப்பறிவாளன் படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்தார்.

அடுத்து நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தில் நடித்தார். ஆனால் படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

அழகி அனு இம்மானுவேல்..

கேரளாவை சேர்ந்த அழகி அனு இம்மானுவேல் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அதனால் ஆடை விஷயத்தில் அம்மணி தாராளமாக இருக்கக் கூடியவர்.

அடிக்கடி தனது சோஷியல் மீடியா பக்கங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார்.

அசுர கவர்ச்சி..

அந்த வகையில் மாடர்ன் ஆடையில் அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அசுர கவர்ச்சியில் அவர் இருப்பதை கண்டு அசந்து போயுள்ளனர்.

கவர்ச்சியில் உச்சம் தொடும் வகையில், உடலில் அந்தரங்க பாகங்களை காட்டியபடி அவர் தந்திருக்கும் போஸ்களை பார்த்து திக்குமுக்காடி போயுள்ளனர்.

மொள மொளன்னு யம்மா யம்மா என ஜொள்ளு விட்டபடி கவர்ச்சி உடையில் தெரியும் அனு இம்மானுவேல் முன்னழகை, பின்னழகை, உடல் அழகை திரும்ப திரும்ப பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version