பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் அனுபமா பரமேஸ்வரன்..!

2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றியைத் தந்த “பிரேமம்” திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கிய படம் எனினும் வசூலை வாரி தந்தது.

இந்தப் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாகி விட்டார்கள். அந்த வகையில் பள்ளிக்குச் செல்லும் குட்டி சிறுமியாக நடித்து பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தை அடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழில் தனுஷ் நடித்த “கொடி” என்ற படத்தில் நடித்த நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து “தள்ளி போகாதே” என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் “சைரன்” படத்தில் நடித்ததை அடுத்து கடந்த ஆண்டு வெளி வந்த “ரவுடி பாய்ஸ்” திரைப்படத்தில் கதாநாயகனுக்கு லிப் லாக் முத்தம் தந்ததோடு நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 50 லட்சம் அளவு சம்பளத்தையும் வாங்கிவிட்டார்.

தற்போது சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் உருவாகி இருக்கும் “டில்லு ஸ்கொயர்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடலில் ரொமான்ஸ் காட்சியில் லிப் லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டார்.

இந்நிலையில் அந்தப் படத்தின் முக்கிய போஸ்டர் ஒன்று இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அனுபமா நடிகர் சித்துவின் மடியில் அரைகுறை ஆடையோடு உட்கார்ந்திருக்கும் நிலையில் காட்சி அளிப்பதை பார்த்து ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

அது மட்டுமல்லாமல் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களின் ரியாக்ஷனை பல்வேறு வகைகளில் பதிவிட்டு வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை எந்த போட்டோவை பார்த்தால் உண்மை என்ன? என்பது உங்களுக்கு எளிதில் புரிந்த விடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version