அதுக்கு கூட ஓகே.. ஆனால்.. அனுபமாவின் காட்டியதை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..!

மாடல் அழகியாக ஆரம்ப நாட்களில் இருந்த அனுபமா பரமேஸ்வரன் மலையாள மொழி படங்களில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான பிரேமத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த கொடி படத்தில் புதுமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் இவர் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஐந்திற்கும் மேற்பட்ட படத்தில் நடித்து தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய அனுபமா பரமேஸ்வரன் தற்போது வாய்ப்புகளை பெறுவதற்காக கதை கூட சொல்ல வேண்டாம், ரொமான்டிக் காட்சிகளாக இருந்தாலும் சரி நான் நடித்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அது போன்ற காட்சிகளுக்கும் ஓகே சொல்லி இருக்கும் அனுபமாவின் சம்பளத்தைக் கேட்டுத்தான் தலை தெரிக்க தயாரிப்பாளர்கள் ஓடி விடுகிறார்கள். ஆத்தாடி இவருக்கு இம்புட்டு ஆசையா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது சம்பள தொகை உள்ளது.

அந்த வகையில் இவர் தயாரிப்பாளரின் முன் ஏழு விரல்களை காட்டி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தனக்கு எழுபது லட்சம் தந்தால் படுக்கையறை காட்சியில் நடிக்க கூட ஓகே என அனுபமா கூறியதை அடுத்து தயாரிப்பாளர்கள் ஓடுவதற்கு தயாராகி விட்டார்கள்.

மேலும் அனுபமாவின் இந்த சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என இருக்கின்ற இடத்தை காலி செய்து ஓடி இருக்கிறார் என பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதனை பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆசை யாரை விட்டது போங்க.. எல்லாமே காசுல தான் இருக்கு.. என்பது போன்ற கமெண்டுகளை போட்டு கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version