படுக்கையில் என்னோட பேவரைட் பொசிஷன்.. அனுபமா பரமேஸ்வரனின் பதிலை பாருங்க..!

அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் இவர் மேரி என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் தனுஷோடு இணைந்து 2016 ஆம் ஆண்டு கொடி படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

அனுபமா பரமேஸ்வரன்..

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டு வெளி வந்த ரவுடி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்த இவர் படத்தின் ஹீரோவோடு படு நெருக்கமாக நடித்து ரசிகர்களை அலறவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் நடித்ததற்காக 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக இணையங்களில் செய்திகள் கசிந்து வந்தது.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்தால் ஒரு நிமிஷம் தலை சுத்தி போய்விடும். அந்த அளவு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து விடுவார்.

படுக்கையில் அந்த பொசிஷன்..

இப்படி புகைப்படங்களை வெளியிட்டாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஒன்றும் அந்த அளவு வந்து சேரவில்லை என்று தான் கூற வேண்டும். எனினும் முயற்சியை கைவிடாத இவர் கிளாமராக நடிக்க கூட தயாராக இருக்கிறார் என்பதை குறிக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருக்கும்.

எனவே பட வாய்ப்பை பெறுவதற்காக நடிகை அனுபமா பரமேஸ்வரன் படங்களில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களை கொடுத்தாலும், அதை ஏற்று நடிக்க தற்போது தயாராகிவிட்டார்.

இதை உணர்த்தக்கூடிய வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரனிடம் உங்களுக்கு படுக்கையில் பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அனுபமா கூலாக சிரித்தபடி எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படி ஆகி இருந்தால் இதற்கான பதிலை அளிக்கலாம், ஆனால் இப்போது பதில் அளிப்பது முறையாக இருக்காது என்று நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக இந்த கேள்விக்கு பதில் கொடுக்கிறேன் என வெளிப்படையாக பேசிய இவரது பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த பேட்டியை வைரலாக தெறிக்க விட்டிருப்பதோடு இவர் ஓபன் ஆக பேசியதை வரவேற்று இருக்கிறார்கள்.

இவருக்கு எப்போது திருமணம் ஆவது இதற்கான விடையை எப்போது தெரிந்து கொள்வது என்று சில ரசிகர்கள் சலித்தபடி கமெண்ட் பாக்ஸுகளில் இனியாவது இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயிர்களை வைத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் விரைவில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்களை இந்த பேட்டி உருவாக்கி கொடுக்கும் என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்த பேட்டியானது கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருப்பதால் அனுபமா பரமேஸ்வரன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version