பொட்ட கோழி அழகுல.. இணையத்தை அலறவிடும் அனுபமா பரமேஸ்வரன்..!

கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த அனுபமா பரமேஸ்வரன் ஆரம்பத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்திற்கு அறிமுகமானார். இதில் இவர் நடித்த மேரி என்ற கேரக்டர் ரோல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்று தந்தது.

அனுபமா பரமேஸ்வரன்..

தென்னிந்திய நடிகைகளில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்த இவருக்கு படத்தின் தோல்வி காரணத்தால் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து எந்த படமும் அவருக்கு தேவையான வெற்றியை தராததை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து. இதனால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த கார்த்திகேயா 2, ரவுடி பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு கொடுக்க கன்னடத்திலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

பொட்ட கோழி அழகுல..

தற்போது பிஸியான நடிகையாக மாறியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அடிக்கடி மேக்கப் இல்லாத முகத்தோடு வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று விடும்.

மேலும் இவர்களது புகை படத்தை பார்க்கும் போதே கண்ண கட்டுதே என்று சொல்லக்கூடிய வகையில் கூடுதல் கிளாமரோடு ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லும்.

அந்த வகையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொடி படத்தில் இடம் பெற்ற பொட்ட கோழி அழகுல என்ன கட்டி இழுக்கற என்ற பாடல் வரிகளை பாடி வர்ணித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தையே தெறிக்க விட்டிருக்கின்ற இந்த கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவு பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புடவையில் கலக்கலாக மல்லி பூ வைத்துக்கொண்டு பலவிதமான ஏங்கல்களில் சிரித்தபடியும், கைகளை உயர்த்தியபடியும், செல்போனை பிடித்தபடியும், இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் மாஸாக ஹிட் ஆகிவிட்டது.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இவருக்கு கண்ணு பட்டுவிடும் எனவே உடனடியாக சுத்தி போடுங்கள் என்ற வார்த்தைகளையும் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருவதோடு என்ன விலை கொடுத்தாவது இந்த அழகியை விலைக்கி வாங்க முடியுமா? என்பதைப் பற்றி சிந்தித்து வருகிறார்கள்.

இவர் வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் கவர்ச்சியோடும் ரசிகர்களை அதிகளவு ஈர்க்கக்கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்கள் தாலியே தேவையில்லை நீதாண்டி என் பொஞ்சாதி என்ற பாடல் வரிகளை முணுமுணுத்த படி தாலியை எடுத்துக் காட்டி இருக்கும் புகைப்படத்தை பார்த்து சிரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள்ளும் காதல் பூக்கும். நீங்களும் இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழலாம்.

ஏனென்றால் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்க்கும் போதே உங்களைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும். நீங்களும் பார்த்தேன்.. பார்த்தேன்.. சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் என்ற பாடல் வரிகளை பாடிய வண்ணம் இருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version