அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. அனுபமா பரமேஸ்வரன் அலறவிடும் செல்ஃபி..!

மலையாளத்தில் வரும் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் அந்த படங்களின் பட்ஜெட் சில லட்சங்களாக தான் இருக்கின்றன என்பதுதான் இதில் பெரும் வியப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்.

அழகி அனுபமா..

முதல் படத்திலேயே அழகி அனுபமா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மேரி ஜார்ஜ் என்ற கேரக்டரில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் பாராட்டினர்.

இதையடுத்து மலையாளம், தமிழ் என பல படங்களில் நடிக்க அனுபமா பரமேஸ்வரனுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

இந்நிலையில், தனுஷ் இரட்டை வேடத்தில் கொடி படத்தில், அனுபமா பரமேஸ்வரன் நடித்தார். திரிஷா இதில் முக்கிய நாயகி என்பதால், இவர் செகன்ட் ஹீரோயினாக நடித்தார். ஆனால் ஜோடி தனுஷ்தான்.

ஆனால் தமிழில் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழி படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார் அனுபமா பரமேஸ்வரன்.

மீண்டும் கடந்த 2021ம் ஆண்டில் அதர்வா நடித்த தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.

இதையடுத்து தெலுங்கு மொழிக்கு சென்ற அவர், ஒரே ஆண்டில் 5 படங்களில் நடித்துள்ளார்.ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இப்போது நடித்து வருகிறார்.

தமிழில் விரைவில் வெளியாக உள்ள ஜெயம் ரவி நடித்த சைரன் படத்தில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன்தான்.

அலறும் இளசுகள்..

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

இப்போது தனது மார்புகளுக்கு மத்தியில் நெஞ்சு பகுதியில் குத்திய டாட்டூ தெரியும் விதமாக செல்பி புகைப்படங்களை எடுத்து, இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து அலறும் இளசுகள், இப்படி ஒரு அழகா என்று திக்முக்காடி போயிருக்கின்றனர்.

நெஞ்சு பகுதியில் தெரியும் டாட்டூவை பார்த்து பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version