“என்ன இப்படி இறங்கிட்டாங்க…” வெட்டவெளி படுக்கையறை காட்சியில் அனுபமா..! திணறும் இண்டர்நெட்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார்.

சமீபத்தில் தில்லு என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

ஹீரோவின் மடியில் மோசமான முறையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பின்னழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை படத்தின் பர்ஸ்ட் லுக் ஆக வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியிருந்தது படக்குழு.

இந்த அதிர்ச்சியே அடங்காத நிலையில்.. தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த வெப்சீரிஸில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நைட் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது வெட்ட வெளியில் படுக்கையறையில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் சிலவற்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயின் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய இவர் உடல் எடையை குறைத்து மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு நடிக்க தொடங்கினார்.

அப்போதுமே இவருக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப வப்பும் வனப்பும் இருக்கும் பொழுதே கல்லா கட்டிவிட வேண்டியதுதான் என்று படுமோசமான கவர்ச்சி காட்சிகளாக இருந்தாலும் நடிக்க தயாராகி விட்டார் அம்மணி.

தற்போது, வெப் சீரிஸில் வெட்ட வெளி படுக்கையறை காட்சியில் அனுபமா பரமேஸ்வரன் குறித்த தகவலை கேட்ட ரசிகர்கள் திகைத்து போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version