தன்னை விட 22 வயது இளைய நடிகருடன் படுக்கையறை காட்சியில் அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பார்த்தவுடன் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் வசீகரத் தோற்றம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்க்கும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் அனுஷ்கா.

முதலில் சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு என்ற படத்தில் மாதவனுடன் நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் இவரது அழகு ரசிகர்கள் மத்தியில் சரியாக எக்டாபிளிஸ் ஆகவில்லை. படமும் சரியாக போகவில்லை.

அழகி அனுஷ்கா..

அடுத்து அருந்ததீ படத்தில் நடித்திருந்த அழகி அனுஷ்காவை பார்த்து, ரசிகர்கள் அவரது அழகில் மிரண்டு போய்விட்டனர். அதன்பிறகு அனுஷ்கா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வேட்டைக்காரன், சிங்கம், லிங்கா, அலெக்ஸ் பாண்டியன், வானம், தெய்வத் திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக பாகுபலி அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அதிக உடல்பருமன் கேரக்டரில் நடிக்க உடல் எடையை அதிகரித்தார். பிறகு உடல் எடை குறையாததால், ஸ்லிம் அனுஷ்கா குண்டு ஆண்ட்டியாக மாறி, ரசிகர்களின் மத்தியில் அபிமானத்தை இழந்தார்.

அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பின்றி பெங்களூருவில் செட்டிலாகி விட்டார்.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், வெப் சீரிஸ் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் நடிக்க மாஜி அழகி அனுஷ்கா தயாராகி விட்டார்.

தன்னை விட 22 வயசு இளைய நடிகருடன்..

தற்பொழுது 42 வயதாகும் நடிகை அனுஷ்கா தன்னைவிட 22 வயது குறைவான 20 வயதான இளம் நடிகர் ஒருவருடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க இருக்கிறார்.

வெப் சீரிஸ் ஒன்றில்தான் இந்த காட்சியை இடம்பெற இருக்கிறது என்றும் கூறப்படுகின்றது.

பல்வேறு முன்னணி நடிகைகள் வெப்சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை அனுஷ்காவும் தற்போது வெப் சீரிசுக்கு தன்னை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர் திருமணம் முயற்சிகளை எடுத்து வந்தார். திருமணம் கைகூடாத நிலையில் மீண்டும் சினிமாவில் நடிப்பது என்ற முயற்சி ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் கிரைம் திரில்லர் அம்சத்துடன் வந்த வெப் சீரிஸ் கதை அனுஷ்காவை மிகவும் கவர்ந்திருக்கிறது.

இந்த கதையில்தான் தன்னைவிட 22 வயது இளம் நடிகருடன் படுக்கையறை காட்சி நடிக்க சம்மதம்ம் தெரிவித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா என்று கூறப்பட்டுகிறது.

விரைவில் இந்த வெப் சீரிஸ் கொடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம் என்ற நிலையில் அனுஷ்காவின் இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version