இணையத்தில் லீக் ஆன ஆபாச வீடியோ..! – அது.. நடிகை அனுயா பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சிவா மனசுல சக்தி என்ற படம்தான், அனுயாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இயக்குநர் ராஜேஷ் இயக்கிய இந்த படத்தில், ஜீவா ஹீரோவாக நடித்திருப்பார். இதில் சந்தானம் காமெடி நின்று பேசியது.

இப்போதும் இந்த படத்தில் இடம்பெற்ற தெரியல மச்சி, ஒரு கோட்டர் சொல்லேன், என்ற ஜீவாவின் வசனம் டிரண்டிங் ஆக இருக்கிறது.

ஜீவா நடித்த படங்களில் மாஸ் ஹிட்டான சில படங்களில் சிவா மனசுல சக்தி படமும் மிக முக்கியமானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அனுயா நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுச்சி லீக்ஸ்..

இந்நிலையில் பாடகி சுசித்ரா ஒருமுறை, நடிகை அனுயாவின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.

ஆனால் அது நான் இல்லை என மறுப்பு தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருந்த நடிகை அனுயா பகவத், அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

மாறாக அந்த புகைப்படங்களை கலை நயத்தோடு பாருங்கள். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறாக தான் உங்களுக்குத் தெரியும் எனவும் அதற்கு பதிலளித்து இருந்தார்.

சுசி லீக்ஸ் செய்த இது பயங்கரமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

அனுயா பகவத்..

தொடர்ந்து சில படங்களில் நடித்த அனுயா பகவத் பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை. விஜய் டிவியில் ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அனுயா கலந்துக்கொண்டார்.

ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய அனுயா பகவத், என்னை போன்ற மார்பிங் வீடியோ வெளியான போது மன அழுத்தத்தில் தவித்தேன்.

அந்த நேரத்தில் எப்படி அந்த பிரச்னையை எதிர்கொண்டேன் என்றே தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன்.

ஆனால் அப்படி ஒரு எண்ணத்தில் இருந்து என்னை என் குடும்பம் காப்பாற்றியது. என் குடும்பம்தான் நான் இப்போது உயிரோடு இருக்க காரணம்.

என்னை பற்றி தெரியும் என்பதால், எனக்கு துணையாக இருந்தார்கள். ஆனால் மார்பிங் வீடியோவில் சிக்கும் பெண்களுக்கு எல்லாம் இப்படி குடும்பம் துணை நிற்குமா, அவர்களின் நிலை என்ன என்பது கவலையளிக்கிறது.

எத்தனை நாட்களுக்கு வீட்டுக்குள் முடங்கி கிடக்க முடியும். அதனால் மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன், என்று கூறியிருக்கிறார் அனுயா பகவத்.

என்றாலும், அந்த காலகட்டத்தில் இணையத்தில் ஆபாச வீடியோ லீக் ஆன போது, அனுயா அதை கலைநயத்தோடு பாருங்கள் என்று பேசியதை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்துதான் போயினர் என்பதை மறுப்பதற்கில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version