ப்பா… இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – அதிர வைக்கும் சிவா மனசுல சக்தி ஹீரோயின் அனுயா..!

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த படம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.

அவனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

இதன் காரணமாக தொடர்ந்து பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்தன. அதை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மொழி படங்களில் நடித்தார்.

இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி போனதால் சினிமாவை விட்டு காணாமல் போனார். அதன் பிறகு மராத்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் வெப் சீரிஸ் களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மறுபக்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை அனுயா பகவத். தற்பொழுது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

உடல் எடை கூடி குண்டாக இருந்தாலும் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பியிருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மறுபக்கம் இந்த நீச்சலுடையிலும் நீங்கள் கவர்ச்சியாகவே காட்சியளிக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version