10 பேர் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அனுயா பகவத்..! தீயாய் பரவும் ரகசிய வீடியோ..!

நடிகை அனுயா பகவத் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகிறது. இதில் நடிகர் சந்தானம் ஜீவா ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது.

இவர்களுடன் சேர்ந்து கொண்டு மேலும் அலப்பறை கூட்டினார் நடிகை அனுயா பகவத். எனவே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுயாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

எனவே அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனால், பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகள் இழந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் முன்னணி இயக்குனர் ஒருவருக்கு புகைப்படத்தை அனுப்பினார் அனுயா பகவத் என்று புகார் எழுந்தது.

கூடவே அந்த முன்னணி இயக்குனருக்கு அனுயா அனுப்பிய புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இதனை வெளியிட்டது பாடகி சுசித்ரா. சுச்சிலீக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் அனுயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலானது.

கண்ணாடி முன்பு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை கைகளால் தாங்கியபடி போஸ் கொடுத்திருந்த அனுயாவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் போஸ் கொடுக்க வேண்டுமா…? என்று நடிகை அனுயாவை விளாசினார்கள். ஆனால், நடிகை அனுயா அதனை மறுக்கவில்லை. இந்த விவகாரத்தில் சிக்கிய பல நடிகைகள் அது நான் கிடையாது என்னைப் போலவே இருக்கும் வேறொரு பெண் என்று உருட்டிக் கொண்டிருந்த பொழுது அது நான் தான் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று தில்லாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர் நடிகை அனுயா.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் ஆடை குறித்து நான் சில விஷயங்களை பேச போகிறேன் என தொடங்குகிறார். அவர் பேசியதாவது, ஆடை என்பது இடத்தை பொருத்து மாறக்கூடிய ஒரு விஷயம்.

இடத்திற்கு ஏற்றார் போல ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயம்.. ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நீச்சல் உடை அணிந்து செல்ல முடியாது… அதே போல நீச்சல் குளத்தில் லெஹங்கா உடையை அணிந்து கொண்டு நீந்த முடியாது.

எனவே இடமறிந்து உடை அணிய வேண்டும். எந்த இடத்திற்கு செல்கிறீர்கள்… எதற்காக செல்கிறீர்கள்.. என்பதை பொருத்து தான் உடை அணிய முடியும். இது தான் சமூக வழக்கம்  என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னொரு ரகசியத்தையும் கூறுகிறேன். தங்களை யாருமே நிர்வாணமாக பார்த்ததே இல்லை என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பிறந்த போது குறைந்த பட்சம் 10 மருத்துவர்களாவது உங்கள் நிர்வாண உடலை பார்த்திருப்பார்கள். நானும் 10 மருத்துவர்கள் முன்பு நிர்வாணமாக இருந்திருப்பேன்.

என்னை கேட்டீர்கள் என்றால், உடை அணிந்தாலும், உடையே அணியாமல் இருந்தாலும் நான் என்னை சவுகரியமாகவே உணர்வேன். ஏனென்றால் கடவுள் கொடுத்ததை நான் நேசிக்கிறேன். கடவுளை விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றிகள் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version