நியூ இயரை வெளிநாட்டில் கொண்டாடும் டாடா ஹீரோயின் அபர்ணா தாஸ்..! யாருடன் போயிருக்காங்க பாருங்க..!

தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற நடிகை அபர்ணா தாஸ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரது எதார்த்தமான நடிப்பால் மக்கள் இவரை பெரும் பெருமளவு விரும்புகிறார்கள்.

மிகச் சிறப்பான இந்திய நடிகையான இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நான் “பிரகாசன்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த அபர்ணாதாஸ் ஆரம்பக் கல்வியை மஸ்டெட்டில் படித்திருக்கிறார். மேலும் இவர் கோவையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்தார்.

இவர் பல நிறுவனங்களில் பணி ஆற்றிய போதும் மாடலிங் மேல் அதீத பற்று இருந்ததால் பத்திரிகைகளுக்கு மாடலாக செயல்பட்டார். மேலும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். இதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

தமிழைப் பொறுத்தவரை இவர் 2022 இல் வெளி வந்த “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பெருமளவு பாராட்டுகள்களை பெற்றிருந்தது. மேலும் இவர் பிக் பாஸ் போட்டியாளரான கவின் நடிப்பில் வெளியான “டாட்டா” படத்தில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வியட்நாம் சென்றிருக்கும் அவர் தனது அம்மாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே அவரது தாய்ப்பாசம் எந்த அளவு என்றும் உள்ளது என்பது மிக நேர்த்தியாக வெளியாகி உள்ளது என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே அம்மாவோடு இணைந்திருக்கும் புகைப்படத்தில் க்யூட்டாக அவர்களது அன்பு வெளிப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு ரசிகர்களால் அதிக அளவு லைக்குகளை பெற்றுள்ளது.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படங்களை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். மேலும் நீங்கள் புகைப்படத்தை பார்த்த உடனேயே உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள். அந்த அளவு தரமான புகைப்படங்களாக உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version