டூ பீஸ் நீச்சல் உடையில்.. அந்த இடத்தில் பூ வைத்து.. சொக்க வைக்கும் அழகில் அபர்ணா தாஸ்..!

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதிகளவு ரசிகர்களை கொண்டு இருப்பவர் தான் அபர்ணாதாஸ். தமிழைப் பொறுத்தவரை இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து தோல்வியை தழுவிய பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் நடித்தால் நிறைய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து முயற்சி செய்வதின் காரணத்தால் டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்ததின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

அந்த வகையில் தற்போது அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்து தற்போது பரபரப்பாகிவிட்டது. இதற்குக் காரணம் டாடா படத்தில் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்று இருக்கும்.

இந்த வார்த்தையானது மலையாள மொழியில் படுமோசமான கெட்ட வார்த்தை என்பதால் அதை நான் பேசமாட்டேன் என இயக்குனரிடம் இவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அதற்கு வேண்டுமென்றால் ஒரு டம்மி வார்த்தையை பேசி விடுகிறேன், நீங்கள் அதற்கு பீப் போட்டு விடுங்கள் என்று அபர்ணா தாஸ் கூறியிருக்கிறார். எனினும் இயக்குனர் இவரை விடுவதாக இல்லை. மேலும் அந்த இயக்குனர் கணவன், மனைவி தனிமையாக இருக்கும் போது இது மாதிரியான வார்த்தைகளை பேசலாம், பயன்படுத்தலாம்.

இதனால் எந்த விதமான தவறும் இல்லை என்ற தனது கருத்தை இயக்குனர் கூறியிருக்கிறார். இயக்குனர் இவ்வாறு கூறியதை அடுத்த தான் அந்த காட்சியில் அப்படி பேசி நடித்தேன் என்று தற்போது அபர்ணாதாஸ் கூறிய கருத்துதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. பால் போன்ற மேனி.. பளபளக்கும் அழகு.. என பளிங்கு சிலையாக காட்சியளிக்கும் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version