இணைய பக்கங்களில் சென்னை வெள்ளம் சார்ந்த செய்திகளை தாண்டி ஒரு விஷயம் ட்ரெண்டிங்கில் இருந்தது. அது என்னவென்றால் பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் அவருடைய இளம் வயது காதலி ஷீத்தல் ஆகியோருடைய பிரிவுதான்.
57 வயதாகும் நடிகர் பப்லு பிரித்விராஜ் தன்னுடைய மகனுக்கு 28 வயது ஆகும் நிலையில் தன் மகனை விடவும் வயதில் குறைவான வெறும் 24 வயதான ருக்மணி சீத்தல் என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
அதை அவர் ரகசியமாக வைத்திருந்தால் பிரச்சனையே கிடையாது. ஆனால், அதனை சமூக வலைதளங்களில் பல்வேறு பேட்டிகளில் ரகசியமான… வெளியில் சொல்லக்கூடாத.. சில விஷயங்களை வெளிப்படையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
ஆமாம்.. கேக்குதே..
உச்சகட்டமாக 57 வயதாகும் உங்களுக்கு இப்போதும் பொம்பள சோக்கு கேக்குதா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு.. ஆமாம் கேக்குதே.. என்று கூறியிருந்தார் பிரித்திவிராஜ்.
இவருடைய இந்த பதில் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும். பத்து வருட வயது வித்தியாசம் இருந்தாலே கணவன் மனைவிக்குள் பல்வேறு முரண்பாடுகள் வரும். ஆனால், தன் மகனை விடவும் இளைய ஒரு பெண்ணை.. தன்னைவிட முப்பது வயது இளைய ஒரு பெண்ணை காதலிக்கிறார் பப்லூ.
இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறது என பார்க்கிறோம் என்று இணையவாசிகள் பலரும் தங்களுடைய ஆதங்கங்களை பதிவு செய்து வந்தனர். அப்படி ஆதங்கப்பட்டவர்களின் ஆதங்கமோ..? என்னவோ.. பப்லு சீத்தல் இருவரும் பிரிந்து விட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்து இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் தான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தது. பப்லூவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவருடைய காதல் மனைவி அருகில் இல்லாததை பார்த்த ரசிகர்கள் சீத்தல் எங்கே என்று கேட்டார்கள்.
அதன் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுழற்றிய பொழுது.. சீத்தல் குறித்த அனைத்து பதிவுகளையும் அவர் நீக்கி இருக்கிறார். அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார் என்பதை பார்த்து ரசிகர்கள்… இருவரும் பிரிந்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
எங்களுக்கு கல்யாணமே ஆகல..
மறுபக்கம் ஷீத்தலின் வீடியோ ஒன்றில் உங்கள் கணவர் பப்லூ எங்கே என்று கேட்டதற்கு பப்லூவுக்கும் எனக்கும் திருமணமே ஆகவில்லை. என்னை அவருடைய மனைவி என்று எழுதுவது தவறு என கூறியிருந்தார்.
மேலும் நீங்கள் பிரிந்து விட்டீர்கள் தானே என்று ஒரு கமெண்டுக்கு லைக் செய்திருந்தார். அதன் மூலம் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் உறுதியானது.
இதனை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. உச்சகட்டமாக 57 வயதாகும் பப்லு தன்னுடைய வயோதிகத்தை அனுபவிக்காமல் தன்னுடைய வாலிப பருவத்திற்கு திரும்ப செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இது தேவையில்லாத வேலை.
படத்தில் நடித்து பணம் சம்பாதித்து ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வது தேவைதானா..? கிட்டத்தட்ட 60 வயது நெருங்கி விட்ட ஒரு நபரால் 23 வயசு பெண்ணை படுக்கையில் திருப்தி படுத்த முடியுமா..? என்றெல்லாம் மோசமான கேள்விகளை எழுப்பினார்கள் இணைய வாசிகள் பலர்.
இன்னும் சொல்லப்போனால் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படுமோசமான கருத்துக்களை எல்லாம் தெரிவித்து வந்தனர். இதனால், கடுப்பாக்கிய பப்லு பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டார்.
அவற்றில், என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் நான் பேசியது தவறு இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் நான் பேசப்போவதில்லை என்று விரக்தியின் வெளிப்பாடாக பேசியிருந்தார்.
பெட்ரூம்ல என்னை திருப்தி படுத்த..
இது ஒருபக்கம் இருக்க, பெட்ரூம்ல என்னை திருப்தி படுத்த முடியாமல் இருக்கிறார் பப்லூ என்றெல்லாம் தகவல் வெளியாகி கொண்டிருக்கும் போது.. மறுபக்கம், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த வலிகளை கடந்து Vibe பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஷீத்தல். அந்த வீடியோவை நீங்களே பாருங்க..