பிட்டு படத்தில் நடித்துள்ள பானுப்பிரியா..! யாரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவல்..! வைரலாகும் வீடியோ..!

1980களில் கண் அழகியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பானுப்பிரியா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் டஸ்கி ஸ்கின் நடிகையும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற உண்மை நிலையை உறுதி செய்து வெள்ளை நிற நடிகர்கள் என்ற பார்முலாவை உடைத்தெறிந்த பெருமை பானுப்பிரியாவிற்கு உண்டு.

80 – களில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எதிர வைத்ததோடு கவர்ச்சியான கண்களை காட்டி அனைவரையும் சுண்டு இழுக்கக்கூடிய இடுப்பழக்கியாக திகழ்ந்தவர் பானுப்பிரியா.

இவர் குச்சிப்புடி, பாரதம் போன்ற கலைகளை கற்றவர் பள்ளியில் படிக்கும் போதே நடிப்புத் திறனை பார்த்து அசந்து போன பாக்கியராஜ் தூரல் நின்று போச்சு என்ற படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.

அப்போது இவருக்கு வயது 14 என்பதால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனை அடுத்து மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேலும் இவர் பாக்கியராஜ் உடன் இணைந்து ஆராரோ ஆரிராரோ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் திரைப்படங்களில் 35 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் மற்றும் சத்யராஜை வைத்து படம் எடுத்ததின் காரணத்தினால் பொருத்த நஷ்டத்தை சந்தித்த பானுப்பிரியா அந்த நஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக பலான மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தின் பெயர் ஐ லவ் யூ டீச்சர். இந்தப் படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு மோசமான காட்சிகளில் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படம் பானுப்பிரியாவின் இமேஜை முற்றிலும் டேமேஜ் செய்து விட்டது எனக் கூறலாம்.

மேலும் தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிகட்ட இது போன்ற படங்களில் நடித்த இவர் மேலும் கிளாமரைக்காட்டி மலையாளம் தெலுங்கு என்ற படங்களிலும் படுமோசமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

எத்தகைய வேடம் கிடைத்தாலும் அதில் நடித்து எப்படியும் முன்னேறி விடலாம் என்று நினைத்த பானுப்பிரியா சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். எனினும் இவரால் அந்த மிகப்பெரிய அடியிலிருந்து மீள முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version