இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். இவர் தமிழ சினிமாவில் முதலில் சிறு சிறு வேண்டங்களில் தான் நடிக்க தொடங்கினர்.
கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்சியாளர் ரோலில் அவர் நடித்து இருப்பார். அதன் பின் அவரை அதிகம் பிரபலமாக்கியது இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான்.
தாராள கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள் என சரளமாக நடித்து இருப்பார் யாஷிகா. அந்த படத்திற்கு பிறகு யாஷிகா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றார்.
அதிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸுக்கு பிறகு தற்போது சினிமாவில் முழு நேரமாக கவனம் செலுத்தி வருகிறார். மஹத்திற்கு ஜோடியாக யாஷிகா நடித்து உள்ள படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் அந்த பட நடிகை மியா கலீஃபா போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.
இதற்கு, நான் எந்த நடிகை போலவும் இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் நானாக இருக்கிறேன் என்று கூறினார். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ள யாஷிகா ஆனந்த் நேற்றும் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் மார்பின் சைஸ் என்ன என்று மோசமான கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த், உன்னுடைய Ball-ஐ விட என்னுடையது மிகப்பெரியது என எனக்கு நிச்சயமாக தெரியும் என செருப்படி பதில் கொடுத்துள்ளார்.