செம்ம மூடில் இருக்கும் பிக்பாஸ் அபிராமி..! அந்த பட்டனையும் கழட்டிடாதிங்க.. கதறும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான ஷோவாக நடக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட அபிராமி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டத்தை அதிகரித்துக் கொண்டவர்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் படு ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

சட்டையில் பட்டன் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு ஒரே ஒரு பட்டனை மட்டுமே போட்டுக் விட்டு ஓப்பனாக உள்ளிருக்கும் அத காட்டி கவர்ச்சியில் திணற வைத்திருக்கிறார். போத குறைக்கு அதற்கு கேப்சனாக ஆயிரம் வருஷங்கள் காத்திருப்பதாக கூறி இருப்பதால் ரசிகர்கள் இறக்கைகளை கட்டிக்கொண்டு பறப்பது போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இவர் விஜய தேவர கொண்டாவின் நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து அபிராமி வெங்கடாசலம் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்திருக்கிறார்.

இதனை அடுத்து நம்பி விளைவு படத்தில் நடித்த அபிராமி, விக்ரம் நடிப்பில் வெளி வர இருக்கும் துருவ நட்சத்திர படத்தில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருந்த போது இவருக்கும் நிரூபுக்கும் இடையே இருந்த காதல் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் கலாச்சேத்திரா பிரச்சனையில் அபிராமி பேசியது சர்ச்சையை கிளப்ப கூடிய நிலையில் இருந்தது என்று கூறலாம். இவனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை ஒவ்வொருவரும் மாறி மாறி பார்த்து இரவு உறக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

எனவே தற்போது ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து மேலிருக்கும் அந்த ஒரு பட்டனை ஓப்பன் செய்யாதீர்கள் என்று கமெண்ட் பாக்ஸில் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் பல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி விட்டார்கள். நியூ இயர் கிப்ட் இதுதானா? என்று கேட்டு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். மேலும் அதிகளவு லைக்குகளை பெற்றிருக்கும் இந்த புகைப்படம் இணையதளங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version