என் முன்னழகு பெரிதாக இருக்க இது தான் காரணம்..! கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை பிக்பாஸ் அபிராமி..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கூறலாம். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை சுமார் ஏழு சீசங்கள் நடந்துள்ளது. இதில் பங்கு பெற்ற நடிகை பிக்பாஸ் அபிராமி பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

பிக் பாஸ் அபிராமி..

பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் வலை தொடர்களில் நடித்து அசத்தி வருகிறார். இவர் பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னராக விளங்கிய அபிராமி 56 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் விளையாடி இருக்கிறார். இதனை அடுத்து சில வலை தொடர்களில் நடித்த இவர் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார்.

தனது ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ்க்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தல அஜித் நடிப்பில் வெளி வந்த நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரை செய்து அசத்தினார்.

மேலும் இவர் ஓடிடி தளத்தில் ஆரம்பித்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஐந்தாவது ரன்னர் இடத்தை பிடித்திருக்கிறார். இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவார்.

பெரிய முன்னழகு..

இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்து இவரது உடல் அமைப்பு மற்றும் அங்கங்களை கேலி செய்து ஒவ்வொரு முறையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து கடுமையான கோபத்திற்கு உள்ளான நடிகை அபிராமி வெங்கடாசலம் மிகவும் கோபமாக அவர்களுக்கு பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் சமீபத்தில் சிலர் அபிராமி வெங்கடாசலத்தின் மார்பளவு பெரிதாக இருப்பதாக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருந்தார்கள். இதற்கு அவர் சொல்லும் போது நான் ஒரு தென்னிந்திய பெண் எனவே தான் என் முன்னழகு பெரிதாக இருக்க காரணமாக இருப்பதாக கூச்சம் இல்லாமல் அபிராமி வெங்கடாசலம் தெரிவித்திருக்கிறார்.

 

நீங்கள் இவ்வாறு தொடர்ந்து பதிவுகளை செய்து வருவது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் யாரும் தாய் இல்லாமல் எந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது.

எனவே என் மார்பு அளவு பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் நீங்கள் உங்கள் தாயிடம் பால் குடித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டால் இது போன்ற விமர்சனங்களுக்கு இடம் இருக்காது.

எனவே பெண்ணை மரியாதையோடு பார்க்கத் தொடங்குங்கள் என்று அந்த பதிவில் கூறி இருப்பதில் தற்போது வைரல் ஆகி உள்ளது.

இதனை அடுத்து அவர் கூறி இருக்கும் விஷயத்தில் உண்மை இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். எனவே இது போல எந்த ஒரு பெண்ணையும் உருவ கேலி செய்வது தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே எந்தப் பெண்ணையும் மரியாதையோடு பார்க்க ஆரம்பித்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version